2024ஆம் ஆண்டு ஜப்பானில் புதிய குழந்தைகள் பிறப்பு வீதம் சரிந்துள்ளது.
View More ஜப்பானில் புதிய குழந்தைகள் பிறப்பு வீதம் சரிவு – சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு!Health ministry
ஹமாஸுக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதல் | காசாவில் 52 ஆயிரத்தை கடந்த உயிரிழப்பு எண்ணிக்கை!
இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போரில் உயிரிழந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 52 ஆயிரத்தை கடந்துள்ளது.
View More ஹமாஸுக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதல் | காசாவில் 52 ஆயிரத்தை கடந்த உயிரிழப்பு எண்ணிக்கை!இஸ்ரேல் தாக்குதல் – #Lebanon-ல் 46 பேர் உயிரிழப்பு!
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் லெபனானில் 46 பேர் உயிரிழந்ததாக அந் நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு எதிராக கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக வான்வழி தாக்குதலை இஸ்ரேல் நடத்தி வருகிறது.…
View More இஸ்ரேல் தாக்குதல் – #Lebanon-ல் 46 பேர் உயிரிழப்பு!#Mpox2024 | கேரளாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி | முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!
கேரளாவைச் சேர்ந்த 38 வயது நபருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து , கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள தமிழ்நாட்டு எல்லை பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையானது பலப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே , இந்தியாவில் ஒருவருக்கு குரங்கம்மை தொற்று…
View More #Mpox2024 | கேரளாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி | முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!156 மாத்திரைகளுக்கு தடை விதித்த ( #FDC ) மத்திய அரசு | ஏன் தெரியுமா?
சளி, ஒவ்வாமை, காய்ச்சல் மற்றும் உடல் வலிக்காக பயன்படுத்தப்படும் 156 மருந்துகளை மத்திய அரசு தடை செய்துள்ளது. பக்க விளைவுகளையும் உயிருக்கு அச்சுறுத்தல் மற்றும் அலர்ஜிகளை ஏற்படுத்தும் சில மருந்துகளுக்கு அவ்வப்போது மத்திய…
View More 156 மாத்திரைகளுக்கு தடை விதித்த ( #FDC ) மத்திய அரசு | ஏன் தெரியுமா?எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்
மருத்துவப் படிப்பான எம்பிபிஎஸ், பல் மருத்துவ படிப்பான பிடிஎஸ் ஆகிய படிப்புகளில் சேருவதற்கான இணையதள விண்ணப்பம் நாளை வெளியிடப்படவுள்ளது. பதிவு தொடங்கும் நாள் 22ம் தேதி ஆகும். இதுதொடர்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்ட…
View More எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்சுகாதாரத் துறை அமைச்சர் தலைமையில் டெங்கு ஒழிப்பு ஆலோசனை கூட்டம்
மாநில அளவிலான மழைக்கால நோய்கள் மற்றும் டெங்கு தடுப்பு பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேரு, ஊரக…
View More சுகாதாரத் துறை அமைச்சர் தலைமையில் டெங்கு ஒழிப்பு ஆலோசனை கூட்டம்கொரோனா பாதிப்பு; குணமடைந்தவர்களின் சதவீதம் உயர்வு
கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைபவர்களின் சதவீதம் 96.62 ஆக உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று கடந்த 2019-ம் ஆண்டு பரவைத்தொடங்கியது. முதல் ஆலையின்போது லட்சக்கணக்கனோர் உயிரிழந்தனர். கொரோனாவின் இரண்டாவது அலையின்போது ஆக்சிஜன்…
View More கொரோனா பாதிப்பு; குணமடைந்தவர்களின் சதவீதம் உயர்வுஒமிக்ரான் பாதிப்பு 415 ஆக அதிகரிப்பு
நாடு முழுவதும் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 415ஆக அதிகரித்துள்ளது. நேற்று இரவு செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுகாதாரத்துறை ராஜேஷ் பூஷன், இதுவரை நாடு முழுவதும் 17 மாநிலங்களில் 358 பேர் ஒமிக்ரான் தொற்றால்…
View More ஒமிக்ரான் பாதிப்பு 415 ஆக அதிகரிப்புகொரோனா தடுப்பூசியால் மலட்டு தன்மை ஏற்படாது: மத்திய சுகாதாரத்துறை விளக்கம்!
கொரோனா தடுப்பூசி காரணமாக யாருக்கும் மலட்டுத்தன்மை ஏற்படாது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;தடுப்பூசி போட்டுக் கொள்வதால், திருமணமான ஆண், பெண்…
View More கொரோனா தடுப்பூசியால் மலட்டு தன்மை ஏற்படாது: மத்திய சுகாதாரத்துறை விளக்கம்!