சம வேலைக்கு சம ஊதியம் கோரி போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்களின் கைது கண்டனத்துக்குரியது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
View More இடைநிலை ஆசிரியர்கள் கைது ; திமுக அரசின் துரோகப் பட்டியல் நீள்கிறது – அன்புமணி ராமதாஸ்…!CMStalin
”ஆசிரியர்கள் மீதான அராஜகப் போக்கை கைவிட வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி…..!
ஆசிரியர்கள் மீதான அராஜகப் போக்கை உடனடியாக கைவிட வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
View More ”ஆசிரியர்கள் மீதான அராஜகப் போக்கை கைவிட வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி…..!செவிலியர்கள் போராட்டம் ; 724 பேருக்கு மட்டும் பணி நிரந்தரம் என்பது பிரித்தாளும் சூழ்ச்சி – நயினார் நாகேந்திரன்….!
எட்டாயிரம் பேருக்கு மேற்பட்ட செவிலியர்கள் போராடி வரும் நிலையில் 724 செவிலியர்களுக்கு மட்டும் பணி நிரந்தரம் என திமுக கூறுவது பிரித்தாளும் சூழ்ச்சி என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி குற்றம் சாட்டியுள்ளார்.
View More செவிலியர்கள் போராட்டம் ; 724 பேருக்கு மட்டும் பணி நிரந்தரம் என்பது பிரித்தாளும் சூழ்ச்சி – நயினார் நாகேந்திரன்….!”ஒரு கண்ணில் வெண்ணெய், மறு கண்ணில் சுண்ணாம்பு வைப்பது தான் திமுக அரசின் மதநல்லிணக்கமா?” – நயினார் நாகேந்திரன் கேள்வி….!
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஒரு கண்ணில் வெண்ணெய், மறு கண்ணில் சுண்ணாம்பு வைப்பது தான் திமுக அரசின் மதநல்லிணக்கமா? என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
View More ”ஒரு கண்ணில் வெண்ணெய், மறு கண்ணில் சுண்ணாம்பு வைப்பது தான் திமுக அரசின் மதநல்லிணக்கமா?” – நயினார் நாகேந்திரன் கேள்வி….!செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய என்ன தடை? – அன்புமணி ராமதாஸ் கேள்வி…!
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய என்ன தடை உள்ளது ? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
View More செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய என்ன தடை? – அன்புமணி ராமதாஸ் கேள்வி…!திருப்பரங்குன்றம் விவகாரம் ; இரட்டைவேடம் போடும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன்…!
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக அரசானது இரட்டை வேடம் போடுவதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
View More திருப்பரங்குன்றம் விவகாரம் ; இரட்டைவேடம் போடும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன்…!தவெக தலைவர் விஜயின் உரை முழுவதும் திமுக வெறுப்பு மட்டுமே உள்ளது – திருமாவளவன்
தவெக தலைவர் விஜயின் உரை முழுவதும் திமுக வெறுப்பு மட்டுமே உள்ளது என்று விசிக தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
View More தவெக தலைவர் விஜயின் உரை முழுவதும் திமுக வெறுப்பு மட்டுமே உள்ளது – திருமாவளவன்திமுக ஆட்சியில் திட்டங்கள் தொடங்கி வைக்கப்படுவது தேர்தல் வேளையில் கணக்கு காட்டவே – நயினார் நாகேந்திரன் விமர்சனம்…!
தேர்தல் நெருங்கும் வேளையில் கணக்கு காட்டவே திமுக ஆட்சியில் திட்டங்கள் தொடங்கி வைக்கப்படுகின்றன என்று நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
View More திமுக ஆட்சியில் திட்டங்கள் தொடங்கி வைக்கப்படுவது தேர்தல் வேளையில் கணக்கு காட்டவே – நயினார் நாகேந்திரன் விமர்சனம்…!இருமொழிக் கொள்கை என்று வெளி வேஷம்போடும் திமுக அரசு – எடப்பாடி பழனிசாமி…!
திமுக அரசானது இருமொழிக் கொள்கை என்று வெளி வேஷம்போட்டு, ‘நவோதயா பள்ளிகளுக்கு’ வழி ஏற்படுத்தியுள்ளதாக அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
View More இருமொழிக் கொள்கை என்று வெளி வேஷம்போடும் திமுக அரசு – எடப்பாடி பழனிசாமி…!“WhereIsOurLaptop” என்று கேட்கும் மாணவர்கள் ; முறையான பதில் வருமா ஸ்டாலின் அவர்களே? – எடப்பாடி பழனிசாமி…!
லேப்டாட் குறித்து அரசுப்பள்ளி மாணவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு முறையான பதில் அளிக்க முடியுமா..? என்று தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு அதிமுக பொதுசெயளலார் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
View More “WhereIsOurLaptop” என்று கேட்கும் மாணவர்கள் ; முறையான பதில் வருமா ஸ்டாலின் அவர்களே? – எடப்பாடி பழனிசாமி…!