அதிமுகவில் இரண்டு தரப்பினர்களுக்கு இடையே மோதல் போக்கு முற்றியுள்ள நிலையில், எதிர்க்கட்சி தலைவர் பக்கம் தான் பகவான் உள்ளார் என அமைச்சர் துரைமுருகன் கிண்டல் செய்துள்ளார். சென்னை கிழக்கு மாவட்டம் துறைமுகம் கிழக்கு பகுதி…
View More பகவான் உங்கள் பக்கம் இருக்கிறார் – எதிர்க்கட்சியை கிண்டல் செய்த அமைச்சர்CMStalin
சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் : இன்று இறுதி போட்டியை காண ரசிகர்கள் ஆர்வம்
சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் தொடரில் இன்று நடைபெறும் இறுதி போட்டிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு, வெற்றி பெறும் வீராங்கனைகளுக்கு பரிசுகளை வழங்க உள்ளார். சர்வதேச ஓபன் மகளிர் டென்னிஸ் தொடர் சென்னை நுங்கம்பாக்கத்தில்…
View More சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் : இன்று இறுதி போட்டியை காண ரசிகர்கள் ஆர்வம்முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் மக்கள் திருப்தியடைந்துள்ளனர் – முரசொலியில் அமைச்சர் கட்டுரை
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் மக்களின் மனநிலை திருப்தியடைந்துள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ், திமுக நாளேடான முரசொலியில் கட்டுரை எழுதியுள்ளார். திமுக நாளேடான முரசொலியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கட்டுரை ஒன்று…
View More முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் மக்கள் திருப்தியடைந்துள்ளனர் – முரசொலியில் அமைச்சர் கட்டுரை40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றிபெறும்: ஆர்.பி.உதயகுமார்
நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக வெற்றி பெறும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டியளித்தார். மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்து…
View More 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றிபெறும்: ஆர்.பி.உதயகுமார்பொம்மை முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் செயல்படுகிறார் – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
தமிழ்நாட்டில் பொம்மை முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் செயல்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். தமிழ்நாட்டில் மின்கட்டண உயர்வை கண்டித்து, செங்கல்பட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி…
View More பொம்மை முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் செயல்படுகிறார் – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுமதுரையில் டைடல் பார்க் அமைக்கப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மதுரையில் டைடல் பூங்கா அமைக்கப்படும் என்றும் ரூ.600 கோடி மதிப்பில் இரண்டு கட்டங்களாக கட்டப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்…
View More மதுரையில் டைடல் பார்க் அமைக்கப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்காலை சிற்றுண்டி திட்டம் : என்னென்ன உணவுகள் ?
தமிழ்நாட்டில் அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டித் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். முதல் கட்டமாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் ஒன்று முதல் 5-ம்…
View More காலை சிற்றுண்டி திட்டம் : என்னென்ன உணவுகள் ?ராஜாத்தி அம்மாளை நேரில் சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
உயர்சிகிச்சைக்காக ஜெர்மனி சென்று சென்னை திரும்பிய ராஜாத்தி அம்மாளை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். செரிமான பிரச்னை காரணமாக உயர்சிகிச்சைக்கு ஜெர்மனி சென்று சென்னை திரும்பியுள்ள ராஜாத்தி அம்மாளை சிஐடி காலனியில்…
View More ராஜாத்தி அம்மாளை நேரில் சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு ஒரு சாரார் மட்டுமே காரணம் இல்லை-தமிழிசை சௌந்தர்ராஜன்
நான் தமிழச்சி, விவேகானந்தரை பின்பற்றுபவள் அதனால் எதை வேண்டுமானாலும் பேசலாம். இவர்களைப் புண்படுத்துவதை மீறி பண்படுத்த வேண்டும் என்றால் பேசலாம். சென்னை மயிலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ண மடத்தில் “உலக சகோதரத்துவ தின விழா” நிகழ்ச்சி…
View More தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு ஒரு சாரார் மட்டுமே காரணம் இல்லை-தமிழிசை சௌந்தர்ராஜன்பாரதியாருக்கு எனது திரைப்பட பாடல்கள் மூலம் ஆறுதல் கூறி உள்ளேன் – இளையராஜா
பாரதியாரின் நினைவு நாள் மகாகவி நாளாக அறிவித்த தமிழக அரசு மற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கும் வாழ்த்து தெரிவித்த இசையமைப்பாளர் இளையராஜா. மகாகவி பாரதியாரின் நினைவு நாள் மகாகவி நாளாக அனுசரிக்கப்படும் என முதல்வர்…
View More பாரதியாருக்கு எனது திரைப்பட பாடல்கள் மூலம் ஆறுதல் கூறி உள்ளேன் – இளையராஜா