திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி சுவர் இடிந்து விழுந்து 7-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More பாழடைந்த அரசுப்பள்ளிக் கட்டுமானங்களால், மாணவர்கள் உயிரோடு விளையாடும் திமுக ; எடப்பாடி பழனிசாமி…!CMStalin
“மகாத்மா காந்தி 100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைக்கும் பாஜக அரசு” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்…!
மகாத்மா காந்தி 100 நாள் வேலை உறுதித் திட்டத்தை பாஜக அரசு சிதைப்பதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
View More “மகாத்மா காந்தி 100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைக்கும் பாஜக அரசு” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்…!மேகதாது அணை விவகாரம் ; தமிழகத்தின் உரிமைகளை கர்நாடகத்திற்கு விட்டுக்கொடுக்கும் திமுக – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
திமுக ஆட்சியில் இருக்கும்போதெல்லாம் காவிரி நீர் பிரச்சனையில் தமிழகத்தின் உரிமைகளை கர்நாடகத்திற்கு விட்டுக்கொடுப்பதே வாடிக்கையாகி விட்டது என்று அதிமுக பொதுச்செயளாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
View More மேகதாது அணை விவகாரம் ; தமிழகத்தின் உரிமைகளை கர்நாடகத்திற்கு விட்டுக்கொடுக்கும் திமுக – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்சொன்னிங்களே செஞ்சிங்களா..? : நீர்நிலைகளில் உள்ள சீமைக் கருவேலம், ஆகாயத் தாமரை அகற்றப்பட்டதா..? – முதலமைச்சருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி!
நீர்நிலைகளில் உள்ள சீமைக் கருவேலம் மற்றும் ஆகாயத் தாமரைகள் அகற்றப்படும் என்கிற திமுகவின் தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டதா என்று தமிழ் நாடு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
View More சொன்னிங்களே செஞ்சிங்களா..? : நீர்நிலைகளில் உள்ள சீமைக் கருவேலம், ஆகாயத் தாமரை அகற்றப்பட்டதா..? – முதலமைச்சருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி!சொன்னிங்களே செஞ்சிங்களா..? : கடன் சுமையைக் குறைக்க உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டதா? – முதலமைச்சருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி!
தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த ஒரு உயர்நிலைக் குழு அமைக்கப்படும் என்ற திமுகவின் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டதா என்று தமிழ் நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
View More சொன்னிங்களே செஞ்சிங்களா..? : கடன் சுமையைக் குறைக்க உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டதா? – முதலமைச்சருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி!”தமிழ்நாட்டில் என்றும் சமத்துவ தீபம் எரியும்” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிவு…!
தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழகத்தில் சமத்துவ தீபம் எரியும் என்று தெரிவித்துள்ளார்.
View More ”தமிழ்நாட்டில் என்றும் சமத்துவ தீபம் எரியும்” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிவு…!முதலமைச்சர் என்ற வகையில் எத்தனை குடைமுழுக்கு விழாக்களில் கலந்து கொண்டிருக்கிறீர்கள்…? – மு.க. ஸ்டாலினுக்கு தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி…!
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஒரு முதலமைச்சர் என்ற வகையில் எத்தனை குடைமுழுக்கு விழாக்களில் கலந்து கொண்டார் என்று தமிழ்நாடு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
View More முதலமைச்சர் என்ற வகையில் எத்தனை குடைமுழுக்கு விழாக்களில் கலந்து கொண்டிருக்கிறீர்கள்…? – மு.க. ஸ்டாலினுக்கு தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி…!திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பாதாளத்திற்கு சென்றுள்ளது – எடப்பாடி பழனிசாமி…!
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பாதாளத்திற்கு சென்றுள்ளதாக அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
View More திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பாதாளத்திற்கு சென்றுள்ளது – எடப்பாடி பழனிசாமி…!மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் முதலமைச்சரின் அறிவிப்பானது கண் துடைப்பு நாடகமே – நயினார் நாகேந்திரன்…!
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சி முடியும் நிலையில், கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவதாக அறிவித்துள்ளது அப்பட்டமான கண் துடைப்பு நாடகம் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
View More மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் முதலமைச்சரின் அறிவிப்பானது கண் துடைப்பு நாடகமே – நயினார் நாகேந்திரன்…!நெசவாளர் கூட்டுறவு சங்கங்களை அழிக்க முயற்சிக்கும் திமுக – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு…!
திமுக அரசானது நெசவாளர் கூட்டுறவு சங்கங்களை அழிக்க முயற்சிப்பதாக அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
View More நெசவாளர் கூட்டுறவு சங்கங்களை அழிக்க முயற்சிக்கும் திமுக – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு…!