எட்டாயிரம் பேருக்கு மேற்பட்ட செவிலியர்கள் போராடி வரும் நிலையில் 724 செவிலியர்களுக்கு மட்டும் பணி நிரந்தரம் என திமுக கூறுவது பிரித்தாளும் சூழ்ச்சி என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி குற்றம் சாட்டியுள்ளார்.
View More செவிலியர்கள் போராட்டம் ; 724 பேருக்கு மட்டும் பணி நிரந்தரம் என்பது பிரித்தாளும் சூழ்ச்சி – நயினார் நாகேந்திரன்….!nurseprotest
செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய என்ன தடை? – அன்புமணி ராமதாஸ் கேள்வி…!
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய என்ன தடை உள்ளது ? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
View More செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய என்ன தடை? – அன்புமணி ராமதாஸ் கேள்வி…!“செவிலியர்களின் சாபம் திமுகவை இனி அரியணை ஏறவிடாது” – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!
மக்களின் மீது அடக்குமுறையை ஏவும் திமுக மீண்டும் அரியணை ஏறாது என்று நயினார் நாகேந்திரன் விமர்சனம் செய்துள்ளார்.
View More “செவிலியர்களின் சாபம் திமுகவை இனி அரியணை ஏறவிடாது” – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!