செவிலியர்கள் போராட்டம் ; 724 பேருக்கு மட்டும் பணி நிரந்தரம் என்பது பிரித்தாளும் சூழ்ச்சி – நயினார் நாகேந்திரன்….!

எட்டாயிரம் பேருக்கு மேற்பட்ட செவிலியர்கள் போராடி வரும் நிலையில் 724 செவிலியர்களுக்கு மட்டும் பணி நிரந்தரம் என திமுக கூறுவது பிரித்தாளும் சூழ்ச்சி என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி குற்றம் சாட்டியுள்ளார்.

View More செவிலியர்கள் போராட்டம் ; 724 பேருக்கு மட்டும் பணி நிரந்தரம் என்பது பிரித்தாளும் சூழ்ச்சி – நயினார் நாகேந்திரன்….!