சட்ட ஒழுங்கு அடியோடு அழிந்துவிட்டதாகவும் திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை எனவும் அதிமுக பொதுச் செயலாளரும் எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளார்.
View More சட்ட ஒழுங்கு அழிந்துவிட்டது; திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை – எடப்பாடி பழனிசாமி பேச்சு…!CMStalin
பல் மருத்துவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்கும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன்…!
திமுக அரசானது பல் மருத்துவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்குவதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
View More பல் மருத்துவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்கும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன்…!”மக்களின் துயரத்தை போக்காமல் கொண்டாட்டம் நடத்தும் முதலமைச்சர்” – அன்புமணி ராமதாஸ்…!
திரும்பிய திசையெல்லாம் போராட்டம் நடைபெறும் நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மக்களின் துயரத்தை போக்காமல் கொண்டாட்டங்களை நடத்துவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
View More ”மக்களின் துயரத்தை போக்காமல் கொண்டாட்டம் நடத்தும் முதலமைச்சர்” – அன்புமணி ராமதாஸ்…!“திமுக ஆட்சியில் கொலை வெறியுடன் திரியும் சிறார்கள்” – நயினார் நாகேந்திரன்…!
திமுக ஆட்சியில் சிறார்கள் கொலைவெறியுடன் திரிவதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சட்டியுள்ளார்.
View More “திமுக ஆட்சியில் கொலை வெறியுடன் திரியும் சிறார்கள்” – நயினார் நாகேந்திரன்…!போதை பொருள் விற்பனை ; ஸ்டாலினின் இரும்பு கரம் துரு பிடித்து விட்டதா…? – நயினார் நாகேந்திரன் கடும் தாக்கு….!
தமிழ் நாட்டில் பள்ளி வளாகங்கள் முன்பு போதை பொருள் விற்பனை நடைபெறுவதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
View More போதை பொருள் விற்பனை ; ஸ்டாலினின் இரும்பு கரம் துரு பிடித்து விட்டதா…? – நயினார் நாகேந்திரன் கடும் தாக்கு….!”திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற இன்னும் மூன்றே அமாவாசைகள் தான் உள்ளன” – எடப்பாடி பழனிசாமி…!
திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற இன்னும் மூன்றே அமாவாசைகள் தான் மிச்சமுள்ளன என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
View More ”திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற இன்னும் மூன்றே அமாவாசைகள் தான் உள்ளன” – எடப்பாடி பழனிசாமி…!”திமுக ஆட்சி வேண்டாம் என்ற ஒற்றைக் கருத்தில் இருக்கும் மக்கள்” – அண்ணாமலை பேச்சு…!
தமிழ் நாட்டு மக்கள் திமுக ஆட்சி வேண்டாம் என்ற ஒற்றைக் கருத்தில் இருப்பதாக பாஜக முன்னாள் மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
View More ”திமுக ஆட்சி வேண்டாம் என்ற ஒற்றைக் கருத்தில் இருக்கும் மக்கள்” – அண்ணாமலை பேச்சு…!பயிர் காப்பீடு திட்டம் ; சொன்னீங்களே செஞ்சீங்களா – முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி…!
இயற்கை சீற்றம் மற்றும் வன விலங்குகளால் பயிர்ச் சேதம் ஏற்பட்டாலும் இழப்பீடு வழங்கும் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் கொண்டு வரப்படும் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டதா என முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
View More பயிர் காப்பீடு திட்டம் ; சொன்னீங்களே செஞ்சீங்களா – முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி…!’நேருக்கு நேர் என்னோடு மேடை ஏறத் தயாரா..?’ – முதலமைச்சருக்கு ’ஓபன் சேலஞ்ச்’ விடுத்த எடப்பாடி பழனிசாமி….!
என்னோடு நேருக்கு நேர் மேடை ஏறி திமுக ஆட்சி பற்றிய கேள்விகளுக்கு பதில் சொல்லத் தயாரா? என்று முதலமைச்சருக்கு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சவால் விடுத்துள்ளார்.
View More ’நேருக்கு நேர் என்னோடு மேடை ஏறத் தயாரா..?’ – முதலமைச்சருக்கு ’ஓபன் சேலஞ்ச்’ விடுத்த எடப்பாடி பழனிசாமி….!“கல்வியில் சிறந்த தமிழ்நாடு” எனப் போலி பிம்பச் சுவரை எழுப்பும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன்….!
திமுக அரசானது, பள்ளிச் சுவர்களை இடியவிட்டு “கல்வியில் சிறந்த தமிழ்நாடு” எனப் போலி பிம்பச் சுவரை எழுப்புவதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
View More “கல்வியில் சிறந்த தமிழ்நாடு” எனப் போலி பிம்பச் சுவரை எழுப்பும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன்….!