போகிப் பண்டிகை : வாழ்வில் மகிழ்ச்சியையும், ஆரோக்கியத்தையும் கொண்டு வரட்டும் – நயினார் நாகேந்திரன் வாழ்த்து…!

பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் போகி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More போகிப் பண்டிகை : வாழ்வில் மகிழ்ச்சியையும், ஆரோக்கியத்தையும் கொண்டு வரட்டும் – நயினார் நாகேந்திரன் வாழ்த்து…!

“சம ஊதியம் வழங்க மனமில்லாமல்.. இருக்கும் ஊதியத்தையும் பறிக்கும் திமுக அரசு..” – நயினார் நாகேந்திரன்

சம ஊதியம் வழங்க மனமில்லாமல் தெருவிலிறங்கிப் போராடவிட்டு, இருக்கும் ஊதியத்தையும் திமுக அரசு பறிப்பதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். 

View More “சம ஊதியம் வழங்க மனமில்லாமல்.. இருக்கும் ஊதியத்தையும் பறிக்கும் திமுக அரசு..” – நயினார் நாகேந்திரன்

திருப்பரங்குன்றம் விவகாரம் ; நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்ற நயினார் நாகேந்திரன், அண்ணாமலை….!

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளதை நயினார் நாகேந்திரன், அண்ணாமலை ஆகியோர் வரவேற்றுள்ளனர்.

View More திருப்பரங்குன்றம் விவகாரம் ; நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்ற நயினார் நாகேந்திரன், அண்ணாமலை….!

எடப்பாடி பழனிசாமி – பியூஸ் கோயல் சந்திப்பு ; தொகுதி பங்கீடு குறித்து பேசவில்லை – நயினார் நாகேந்திரன்…!

எடப்பாடி பழனிசாமி – பியூஸ் கோயல் சந்திப்பின் போது தொகுதி பங்கீடு குறித்து எதுவும் பேசவில்லை என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More எடப்பாடி பழனிசாமி – பியூஸ் கோயல் சந்திப்பு ; தொகுதி பங்கீடு குறித்து பேசவில்லை – நயினார் நாகேந்திரன்…!

செவிலியர்கள் போராட்டம் ; 724 பேருக்கு மட்டும் பணி நிரந்தரம் என்பது பிரித்தாளும் சூழ்ச்சி – நயினார் நாகேந்திரன்….!

எட்டாயிரம் பேருக்கு மேற்பட்ட செவிலியர்கள் போராடி வரும் நிலையில் 724 செவிலியர்களுக்கு மட்டும் பணி நிரந்தரம் என திமுக கூறுவது பிரித்தாளும் சூழ்ச்சி என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி குற்றம் சாட்டியுள்ளார்.

View More செவிலியர்கள் போராட்டம் ; 724 பேருக்கு மட்டும் பணி நிரந்தரம் என்பது பிரித்தாளும் சூழ்ச்சி – நயினார் நாகேந்திரன்….!

”ஒரு கண்ணில் வெண்ணெய், மறு கண்ணில் சுண்ணாம்பு வைப்பது தான் திமுக அரசின் மதநல்லிணக்கமா?” – நயினார் நாகேந்திரன் கேள்வி….!

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஒரு கண்ணில் வெண்ணெய், மறு கண்ணில் சுண்ணாம்பு வைப்பது தான் திமுக அரசின் மதநல்லிணக்கமா? என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

View More ”ஒரு கண்ணில் வெண்ணெய், மறு கண்ணில் சுண்ணாம்பு வைப்பது தான் திமுக அரசின் மதநல்லிணக்கமா?” – நயினார் நாகேந்திரன் கேள்வி….!

“இனி ஒரு கள்ள ஓட்டு கூட போட முடியாது” – நயினார் நாகேந்திரன் பேச்சு

இனி ஒரு கள்ள ஓட்டு கூட போட முடியாது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

View More “இனி ஒரு கள்ள ஓட்டு கூட போட முடியாது” – நயினார் நாகேந்திரன் பேச்சு