நடிகர் சிம்பு இலங்கை தமிழ்ப் பெண் ஒருவரை திருமணம் செய்துகொள்ளப் போவதாக ஊடகங்களில் வெளியான செய்தியில் உண்மையில்லை என்று, சிம்புவின் ஊடக மேலாளர் ஹரிஹரன் ராஜேந்திரன் மறுப்பு தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக…
View More திருமணம் பற்றி வெளியான தகவல் உண்மையில்லை! – சிம்பு தரப்பு மறுப்பு#cinemaupdates
முதல் வாரத்தில் ரூ.50 கோடி வசூலை அள்ளிய ‘வாத்தி’
நடிகர் தனுஷின் வாத்தி திரைப்படம் வெளியான முதல் வாரத்தில் 50 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ், சம்யுக்தா, சமுத்திரக்கனி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட…
View More முதல் வாரத்தில் ரூ.50 கோடி வசூலை அள்ளிய ‘வாத்தி’12 வயது மாணவி இயக்கிய ‘குண்டான் சட்டி’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு
12 வயது பள்ளி மாணவியான பி.கே.அகஸ்தி என்பவர் ‘குண்டான் சட்டி’ எனும் அனிமேஷன் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதன் டிரெய்லரை இயக்குநர்கள் பேரரசு மற்றும் ஆர்.வி.உதயகுமார் வெளியிட்டனர். இந்த திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு…
View More 12 வயது மாணவி இயக்கிய ‘குண்டான் சட்டி’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு12 நாட்களில் ரூ.780 கோடி – வசூல் வேட்டையில் புதிய சாதனை படைத்த பதான்!
பதான் திரைப்படம், வெளியான 12 நாட்களில் உலகளவில் 780 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஷாருக்கான் நடிப்பில், பதான் திரைப்படம் ஜனவரி 25ம் தேதி…
View More 12 நாட்களில் ரூ.780 கோடி – வசூல் வேட்டையில் புதிய சாதனை படைத்த பதான்!வாரிசு திரைப்படம் வெற்றி பெற ரசிகர்கள் நூதன வழிபாடு!
நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு படம் வெற்றி அடைய வேண்டி மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயத்தில், தோப்புக்கரணம் போட்டு விஜய் ரசிகர்கள் நூதனப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும்…
View More வாரிசு திரைப்படம் வெற்றி பெற ரசிகர்கள் நூதன வழிபாடு!டாம் குரூஸை வைத்து எடுக்க வேண்டிய படம் ஏஜென்ட் கண்ணாயிரம் -நடிகர் சந்தானம்
டாம் குரூஸ் வைத்து எடுக்க வேண்டிய படத்தை தன்னை வைத்து எடுத்து விட்டதாக நடிகர் சந்தானம் ஏஜென்ட் கண்ணாயிரம் படத்தின் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ஏஜென்ட் கண்ணாயிரம் படத்தின்…
View More டாம் குரூஸை வைத்து எடுக்க வேண்டிய படம் ஏஜென்ட் கண்ணாயிரம் -நடிகர் சந்தானம்நடிப்புக்கு மொழி தடை கிடையாது- ஐஸ்வர்யா ராஜேஷ்
ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள டிரைவர் ஜமுனா திரைப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி, சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் லேபில் இன்று நடைபெற்றது. தயாரிப்பாளர் எஸ்.பி.சௌத்ரி தயாரிப்பில், இயக்குனர் கின்ஸ்லின் இயக்கியுள்ள திரைப்படம் டிரைவர் ஜமுனா.…
View More நடிப்புக்கு மொழி தடை கிடையாது- ஐஸ்வர்யா ராஜேஷ்விஜயின் வாரிசு பட புகைப்படங்களை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்
வாரிசு படத்தின் புகைப்படங்களை தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீவெங்கடேஷ்ரா கிரியேஷ்ன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. பீஸ்ட் படத்திற்கு பிறகு பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சியின் இயக்கத்தில் வாரிசு படத்தில் தளபதி விஜய் நடித்து வருகிறார்.…
View More விஜயின் வாரிசு பட புகைப்படங்களை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்நடிகை ஹன்சிகாவுக்கு திருமணம்; மகிழ்ச்சியில் ரசிகர்கள்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான ஹன்சிகா மோத்வானிக்கு திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் சின்ன குஷ்பு என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. இவர் ஷாகா…
View More நடிகை ஹன்சிகாவுக்கு திருமணம்; மகிழ்ச்சியில் ரசிகர்கள்8 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே நாளில் திரைக்கு வரும் தல, தளபதி படங்கள்!
நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படமும் நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படமும், பொங்கலுக்கு வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் அதிகாரப் பூர்வமாக அறிவித்தனர். நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற படங்களுக்குப் பிறகு எச். வினோத் மற்றும் அஜித் மூன்றாவது…
View More 8 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே நாளில் திரைக்கு வரும் தல, தளபதி படங்கள்!