தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா நடித்து பொங்கலுக்கு தெலுங்கில் வெளியான வீர சிம்ஹா ரெட்டி திரைப்படம் முதல் நாளில் ரூ.54 கோடியை வசூல் செய்துள்ளது. இதன் மூலம் அஜித் மற்றும் விஜய்யை பின்னுக்கு தள்ளி பாலகிருஷ்ணா…
View More அஜித், விஜய்யை பின்னுக்கு தள்ளிய தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாvaarisu
கல்லூரி மாணவர் பலியான விவகாரம்; அஜித், விஜய் மீது வழக்கு?
துணிவு திரைப்படம் பார்க்க சென்ற கல்லூரி மாணவர் பலியான விவகாரத்தில் நடிகர்கள் அஜித், விஜய் மற்றும் திரையரங்கு உரிமையாளர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள பிரபல திரையரங்கான…
View More கல்லூரி மாணவர் பலியான விவகாரம்; அஜித், விஜய் மீது வழக்கு?8 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே நாளில் திரைக்கு வரும் தல, தளபதி படங்கள்!
நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படமும் நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படமும், பொங்கலுக்கு வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் அதிகாரப் பூர்வமாக அறிவித்தனர். நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற படங்களுக்குப் பிறகு எச். வினோத் மற்றும் அஜித் மூன்றாவது…
View More 8 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே நாளில் திரைக்கு வரும் தல, தளபதி படங்கள்!விஜய் நடிக்கும் வாரிசு படத்தின் புதிய அப்டேட்!
வாரிசு படத்தைத் தொடர்ந்து விஜயின் 67-வது படம்,லோகேஷ் கனகராஜ் இயக்கத்தால் உருவாக உள்ளது. இவர்களது கூட்டணியில் வெளியான “மாஸ்டர்” படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. தமிழில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் விஜய்…
View More விஜய் நடிக்கும் வாரிசு படத்தின் புதிய அப்டேட்!3 இயக்குனர்கள் உழைப்பில் உருவாகும் விஜயின் 67வது படத்தின் கதை
ப்ரீப்ரொடக்ஷன் பணிகளை முடித்த பின் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் படப்பிடிப்பு துவங்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ். தமிழில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் விஜய் குறித்த செய்திகளும், அவரது படம் தொடர்பான சிறு…
View More 3 இயக்குனர்கள் உழைப்பில் உருவாகும் விஜயின் 67வது படத்தின் கதைலோகேஷ் – விஜய் கைகோர்க்கும் புதிய படத்தின் அப்டேட்
விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜுடன் இணையும் படத்தின் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புதிய அப்டேட் ஒன்று வந்துள்ளது. தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமான விஜய் தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு எனும் படத்தில் நடித்து…
View More லோகேஷ் – விஜய் கைகோர்க்கும் புதிய படத்தின் அப்டேட்பொங்கலுக்கு மோதும் விஜய் – அஜித் படங்கள்?
அஜித் மற்றும் விஜய் – இருவரின் படங்களும் 11வது முறையாக மீண்டும் திரையில் மோதல். இணையத்தில் சுவாரஸ்யமான விவாதத்தில் ஈடுபடத் தொடங்கிய ரசிகர்கள். தமிழ் சினிமாவில் பண்டிகை நாள் என்றாலே பெரிய ஹீரோக்களின் படங்கள்…
View More பொங்கலுக்கு மோதும் விஜய் – அஜித் படங்கள்?அடுத்தடுத்து லீக் ஆன வாரிசு படத்தின் காட்சிகள். படப்பிடிப்பில் இருந்து வீடு திரும்பிய விஜய்
படத்தின் சில சண்டைக் காட்சி மற்றும் விஜய் மற்றும் ராஷ்மிகா நடனமாடும் காட்சிகள் இணையத்தில் கசிந்து படக்குழுவை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமான விஜய் தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில்…
View More அடுத்தடுத்து லீக் ஆன வாரிசு படத்தின் காட்சிகள். படப்பிடிப்பில் இருந்து வீடு திரும்பிய விஜய்வாரிசு படத்தின் இயக்குனர் எடுத்த திடீர் முடிவு!
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய், தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையிலும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்திலும் நடந்து முடிந்தது.…
View More வாரிசு படத்தின் இயக்குனர் எடுத்த திடீர் முடிவு!லோகேஷ் படத்தில் விஜய்க்கு வில்லனாகும் கவுதம் மேனன் ?
விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணி மீண்டும் இணைய உள்ள நிலையில், இந்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் விஜய் குறித்த…
View More லோகேஷ் படத்தில் விஜய்க்கு வில்லனாகும் கவுதம் மேனன் ?