Tag : Chennai

முக்கியச் செய்திகள் செய்திகள்

எது திராவிட மாடல்?: அமைச்சர் மா.சுப்பிரமணியம்

எல்.ரேணுகாதேவி
திராவிடத்தின் புதிய சொல் ஆட்சிதான் முதல்வர். அவர் சொன்னார் இவர் சொன்னார் என அப்படியே நம்பாமல், ஏன்? எப்படி? என கேள்வி எழுப்பியது திராவிட மாடல். வீட்டுக்கு ஒரு பட்டதாரியை கொண்டு வருவது திராவிட...
முக்கியச் செய்திகள் தமிழகம்

துப்பாக்கி சுடும் பயிற்சியின் போது வீட்டில் பாய்ந்த குண்டு

Saravana Kumar
ஆவடி முத்தாபுதுப்பேட்டையில் சிஆர்பிஎப் பயிற்சி தளத்தில் நடந்த துப்பாக்கி சுடும் பயிற்சியின் போது குண்டானது குடியிருப்பு பகுதிக்குள் புகுந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை ஆவடி அருகே முத்தாபுதுப்பேட்டை என்ற...
முக்கியச் செய்திகள் தமிழகம்

சென்னையில் தடம் புரண்ட மின்சார ரயில்

Saravana Kumar
சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் மின்சார ரயில், தடம் புரண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் பொதுமக்களின் வசதிக்காக புறநகர் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அலுவலகம் செல்வோர், கல்லூரி மாணவ, மாணவிகள்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

செஸ் ஒலிம்பியாட் – ஒருங்கிணைப்பு குழு அமைத்து உத்தரவு

Janani
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஒருங்கிணைப்பு குழு அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் ஜூலை 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை...
முக்கியச் செய்திகள் தமிழகம்

சரியாக பணி செய்யாத வட்டாட்சியர்,வருவாய் ஆய்வாளர் – அமைச்சர் அதிரடி நடவடிக்கை

Janani
பொதுமக்களிடம் கனிவாகவும் நேர்மையாகவும் நடந்து கொள்ளாமல், அலட்சியமாக செயல்பட்ட மதுரவாயல் வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர் ஆகிய 2 பேரை பணியிடை நீக்கம் செய்து வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார். சென்னை மதுரவாயல் வட்டாட்சியர்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

கொரோனாவுக்கு எண்டு கார்டு போட்ட ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை

Janani
தமிழ்நாட்டில் கொரோனா பாதித்த முதல் நோயாளிக்கு சிகிச்சையளித்த ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, 2 ஆண்டுகளுக்குப் பிறகு கொரோனா நோயாளிகள் இல்லாத மருத்துவமனையாக மாறியுள்ளது. தமிழ்நாட்டில் 2020ஆம் ஆண்டு மார்ச் 7ம் தேதி கொரோனா தொற்று...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

Ezhilarasan
சென்னை ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றம்செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். சென்னை ஐ.ஐ.டி-யில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 29 வயது மாணவி ஆராய்ச்சி படிப்பை படித்து வந்தார். கடந்த...
முக்கியச் செய்திகள் தமிழகம்

பேருந்தில் அபாய பொத்தான்; பெண்கள் பாதுகாப்புக்கு புதிய வசதி

Ezhilarasan
பெண் பயணிகளின் பாதுகாப்புக்காக மாநகர பேருந்துகளில் புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நகரப் பேருந்துகளில் பெண்கள், திருநங்கையர்களுக்கு கட்டணம் கிடையாது என்ற அறிவிப்பை வெளியிட்டது. இதன் காரணமாக லட்சக்கணக்கான பெண்கள்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

பள்ளி வாகனம் மோதி சிறுவன் உயிரிழப்பு – காவல்துறை நோட்டீஸ்

Janani
சென்னையில் 7 வயது சிறுவன் பள்ளி வாகனம் மோதி உயிரிழந்த விவகாரத்தில் விளக்கம் கேட்டு சம்பந்தப்பட்ட பள்ளிக்கு காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வெங்கடேஸ்வரா பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்த...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தகாத வார்த்தைகள் பேசிய திமுக பிரமுகர் – அமைச்சர் அதிரடி உத்தரவு

Janani
சென்னையில் காவல்துறையினரை தகாத வார்த்தைகளால் பேசிய திமுக கவுன்சிலரின் கணவரை கட்சியிலிருந்து இடை நீக்கம் செய்து திமுக தலைமை உத்தரவிட்டுள்ளது. சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த நிரஞ்சனா 51-வது வார்டு கவுன்சிலராக உள்ளார். இந்த நிலையில்,...