புதுச்சேரி சிறுமி கொலை – காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கண்டனம்!
புதுச்சேரி சிறுமி கொலை செய்யப்பட்ட நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். புதுச்சேரி, முத்தியால்பேட்டை சோலைநகர் பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி அரசுப் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். ...