ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக ஆறு நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு சிபிசிஐடி நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்தியா முழுவதும் ஆன்லைன் சுதாட்டத்தை ஆயிரக்கணக்கான மக்கள் விளையாடி வருகின்றனர். இதில் பணத்தை சம்பாதிக்கும் மக்களைவிட பணத்தை இழந்து…
View More ஆன்லைன் சூதாட்டம் – 6 நிறுவனங்களுக்கு சிபிசிஐடி நோட்டீஸ்CBCID
விசாரணை கைதி விக்னேஷ் மரண வழக்கு – நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்
காவல் நிலைய விசாரணைக்கு அழைத்து சென்ற இளைஞர் விக்னேஷ் மரணமடைந்த வழக்கில், ஆறு போலீசாருக்கு எதிராக, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். சென்னை தலைமை செயலக குடியிருப்பு…
View More விசாரணை கைதி விக்னேஷ் மரண வழக்கு – நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்ராமஜெயம் கொலை வழக்கில் விசாரணை தீவிரம் – சிபிசிஐடி டிஜிபி ஷகீல் அக்தர் பேட்டி
அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில், விசாரணை தீவிரமாக நடைபெற்று வருவதாக உண்மை கண்டறியும் சோதனை நடத்த வந்த சிபிசிஐடி டிஜிபி ஷகீல் அக்தர் தெரிவித்துள்ளார். திமுக அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர்…
View More ராமஜெயம் கொலை வழக்கில் விசாரணை தீவிரம் – சிபிசிஐடி டிஜிபி ஷகீல் அக்தர் பேட்டிமாணவி சத்யா கொலை வழக்கு – சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை
கல்லூரி மாணவி சத்யா கொலை வழக்கு தொடர்பாக கொலையாளி சதீஷின் செல்போனை ஆய்வு செய்த சிபிசிஐடி போலீசார் , அவரது நண்பர்கள் உள்ளிட்ட பலரிடம் தீவிர விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். சென்னை ஆலந்தூர் போலீஸ்…
View More மாணவி சத்யா கொலை வழக்கு – சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணைமாணவி சத்யா கொலை வழக்கு; 2வது நாளாக சிபிசிஐடி போலீசார் விசாரணை
பரங்கிமலை ரயில் நிலையத்தில் ரயில் முன் தள்ளி மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிபிசிஐடி போலீசார் 2வது நாளாக குடியிருப்பு பகுதியில் விசாரணை மேற்கொண்டனர். சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கடந்த 13ம் தேதி…
View More மாணவி சத்யா கொலை வழக்கு; 2வது நாளாக சிபிசிஐடி போலீசார் விசாரணைசென்னை கல்லூரி மாணவி கொலை வழக்கு – சிபிசிஐடிக்கு மாற்றம்
சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கு ரயில்வே போலீசாரிடமிருந்து சிபிசிஐடி-க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் (வயது23). இவர் அதே பகுதியைச் சேர்ந்த சத்யஸ்ரீ…
View More சென்னை கல்லூரி மாணவி கொலை வழக்கு – சிபிசிஐடிக்கு மாற்றம்அடுத்து… அடுத்து… பெட்ரோல் பாம்… களமிறங்கும் சிபிசிஐடி
தமிழ்நாடு முழுவதும் பாஜக மற்றும் அதன் சார்பு அமைப்பு நிர்வாகிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவையில் ஆறு…
View More அடுத்து… அடுத்து… பெட்ரோல் பாம்… களமிறங்கும் சிபிசிஐடிஅதிமுக அலுவலகம் சூறையாடப்பட்ட வழக்கு – உயர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி விளக்கம்
அதிமுக அலுவலகத்தை சூறையாடப்பட்ட வழக்கில் கண்காணிப்பு கேமரா பதிவுகள் உள்ளிட்ட ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக சிபிசிஐடி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 11ஆம் தேதி அதிமுக தலைமை அலுவலகம் சூறையாடப்பட்டதாக கூறி…
View More அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்ட வழக்கு – உயர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி விளக்கம்அதிமுக கலவர வழக்கு – சிபிசிஐடி போலீசார் புதிய தகவல்
அதிமுக கலவரம் வழக்கில் சிபிசிஐடி போலீசார் 100 நபர்களை வீடியோ காட்சிகளை வைத்து அடையாளம் கண்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜூலை 11 தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக…
View More அதிமுக கலவர வழக்கு – சிபிசிஐடி போலீசார் புதிய தகவல்அதிமுக தலைமை அலுவலகத்தில் சிபிசிஐடி விசாரணை
சென்னை ராயப்பேட்டையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக சிபிசிஐடி போலீசார் நேரில் விசாரணை நடத்தி வருகின்றனர். அதிமுகவை ஒற்றைத் தலைமையின் கீழ் கொண்டு வருவதற்காக கடந்த ஜூலை 11ஆம் தேதி அக்கட்சியின்…
View More அதிமுக தலைமை அலுவலகத்தில் சிபிசிஐடி விசாரணை