தமிழக காவல் துறையின் இணையதளத்தில் சிபிசிஐடி பிரிவில் பதிவு செய்யப்படும் முதல் தகவல் அறிக்கைகளை (எஃப்ஐஆர்கள்) வெளியிடக் கோரிய வழக்கு திரும்ப பெறப்பட்டதை அடுத்து தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. பொதுமக்கள்,…
View More சிபிசிஐடி பதிவு செய்யும் எஃப்ஐஆர்கள் தொடர்புடைய வழக்கு-உயர்நீதிமன்றம் தள்ளுபடிCBCID
அதிமுக தலைமை அலுவலகம் சூறையாடப்பட்டது தொடர்புடைய வழக்குகள்-சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்
அதிமுக தலைமை அலுவலகம் சூறையாடப்பட்டது தொடர்பாக பதிவான நான்கு வழக்குகளையும் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி காவல் துறை டிஜிபி உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய…
View More அதிமுக தலைமை அலுவலகம் சூறையாடப்பட்டது தொடர்புடைய வழக்குகள்-சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்கோகுல்ராஜ் கொலை வழக்கு ; சிபிசிஐடி மேல்முறையீட்டு மனு ஒத்தி வைப்பு
கோகுல்ராஜ் கொலை வழக்கில் அவரது தாயர் தாக்கல் செய்த மனுவை ஏற்று கொண்ட உயர்நீதிமன்ற மதுரைகிளை, சிபிசிஐடி தாக்கல் செய்த மேல்முறையிட்டு மனுவை ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது. கோகுல்ராஜ் கொலை வழக்கில் கீழமை…
View More கோகுல்ராஜ் கொலை வழக்கு ; சிபிசிஐடி மேல்முறையீட்டு மனு ஒத்தி வைப்புகள்ளக்குறிச்சி மாணவி விவகாரம்; சி.பி.சி.ஐ.டி எச்சரிக்கை
கள்ளக்குறிச்சி மாணவி விவகாரத்தில் தனிநபரோ அல்லது நிறுவனமோ இவ்வாறான இணையான புலன் விசாரணையில் ஈடுபட்டால் அவர்களுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சி.பி.சி.ஐ.டி எச்சரித்துள்ளது. தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தில் 17…
View More கள்ளக்குறிச்சி மாணவி விவகாரம்; சி.பி.சி.ஐ.டி எச்சரிக்கைகனியாமூர் மாணவி மரண வழக்கு; நாளை விசாரணை
கனியாமூர் மாணவி மரண வழக்கில் கைது செய்யப்பட்ட பள்ளியின் தாளாளர், செயலாளர் உட்பட 5 பேரும் ஜாமினிலில் விடுவிக்க கோரி விழுப்புரம் மகிளா நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். கனியாமூர் தனியார்ப் பள்ளி மாணவி…
View More கனியாமூர் மாணவி மரண வழக்கு; நாளை விசாரணைகள்ளக்குறிச்சி சம்பவம்: பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேரிடம் 12 மணி நேரம் விசாரணை
கள்ளக்குறிச்சி சம்பத்தில் போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேரிடம் சிபிசிஐடி போலீசார் 12 மணி நேரம் விசாரணை நடத்தினர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில்…
View More கள்ளக்குறிச்சி சம்பவம்: பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேரிடம் 12 மணி நேரம் விசாரணைகள்ளக்குறிச்சி சம்பவம்: பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி
கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த விவகாரத்தில், பள்ளியின் தாளாளர் உள்ளிட்ட 5 பேரை சிபிசிஐடி போலீசார் ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க மாவட்ட நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியாமூர் தனியார் பள்ளி…
View More கள்ளக்குறிச்சி சம்பவம்: பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிதிருவள்ளூரில் பள்ளி விடுதியில் மாணவி உயிரிழப்பு-விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்
திருவள்ளூர் அடுத்த கீழச்சேரியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி விடுதியில் பிளஸ் 2 மாணவி உயிரிழந்தார். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு உயர்நீதிமன்ற உத்தரவுப்படி உடனடியாக இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது என்று…
View More திருவள்ளூரில் பள்ளி விடுதியில் மாணவி உயிரிழப்பு-விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்கள்ளக்குறிச்சி: மாணவியின் உடலை தொடர்ந்து வாங்க மறுக்கும் பெற்றோர்
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் உயிரிழந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவி உடல் பத்தாவது நாளாக வைக்கப்பட்டுள்ளது. உடலை வாங்க மறுத்து பெற்றோர்கள் சட்டப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசே உடல் நல்லடக்கம் செய்வது தொடர்பான வழக்கு…
View More கள்ளக்குறிச்சி: மாணவியின் உடலை தொடர்ந்து வாங்க மறுக்கும் பெற்றோர்விசாரணை அறிக்கை அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை-மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம்
கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் விசாரணை அறிக்கை அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது. பள்ளி மீது தவறு இருப்பின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்…
View More விசாரணை அறிக்கை அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை-மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம்