மேட்டுப்பாளையம் அருகே சமயபுரம் கிராமத்தில் சாலையை கடக்க முயன்ற ‘பாகுபலி’ யானை அந்த வழியாக வந்த காரை துரத்தி சென்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனச்சரக பகுதியான சமயபுரம் பகுதியில்…
View More மேட்டுப்பாளையம் அருகே காரை துரத்திய ‘பாகுபலி’ யானையால் பரபரப்பு!car
திருப்பூர் அருகே கார் – அரசுப் பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து | ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி!
திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே காரும், அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். திருப்பூரைச் சேர்ந்த சந்திரசேகரன் என்பவர் தனது குடும்பத்தினர் 6 பேருடன்…
View More திருப்பூர் அருகே கார் – அரசுப் பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து | ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி!மேற்கு வங்கத்தில் NIA அதிகாரிகள் கார் மீது கல் வீசி தாக்குதல்!
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகி வீட்டில் குண்டுவெடிப்பு விவகாரத்தை விசாரணை செய்ய தேசிய புலனாய்வு அமைப்பு குழுவின் கார் மீது அடையாளம் தெரியாத நபர்கள் கல் வீச்சு தாக்குதலில் ஈடுபட்டனர். மேற்கு வங்கத்தின்…
View More மேற்கு வங்கத்தில் NIA அதிகாரிகள் கார் மீது கல் வீசி தாக்குதல்!மதுபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய நபர் – 5 வாகனங்கள் சேதம்!
மதுபோதையில் காரை இயக்கி அடுத்தடுத்து 5-க்கும் மேற்பட்ட வாகனங்களை இடித்து, விபத்து ஏற்படுத்திய நபரை பொதுமக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சிவபுரம் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ரூபேஸ். இவர் நேற்று…
View More மதுபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய நபர் – 5 வாகனங்கள் சேதம்!உயர்கிறது டொயோட்டா வாகனங்களின் விலை!
டொயோட்டா நிறுவனம், அதன் குறிப்பிட்ட சில வாகனங்களின் விலையை, ஏப்ரல் 1ம் தேதி முதல் உயர்த்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியச் சந்தையில் ஹேட்ச்பேக் பிரிவைச் சேர்ந்த க்ளான்ஸா…
View More உயர்கிறது டொயோட்டா வாகனங்களின் விலை!கேரளாவில் குவிந்த ரசிகர்கள்! – கூட்ட நெரிசலில் சேதமான விஜய் கார்!
நடிகர் விஜய் ‘GOAT’ படப்பிடிப்பிற்காக நேற்று (மார்ச் 18) கேரளா சென்ற நிலையில், ரசிகர்கள் கூட்டத்தில் அவருடைய காரை சேதாரமாகிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ‘லியோ’ திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய், வெங்கட்…
View More கேரளாவில் குவிந்த ரசிகர்கள்! – கூட்ட நெரிசலில் சேதமான விஜய் கார்!தொப்பூர் கணவாய் பகுதியில் அடுத்தடுத்து 4 வாகனங்கள் மீது மோதிய கன்டெய்னர் லாரி… 3 பேர் காயம்!
தருமபுரி அருகே தொப்பூர் கணவாய் பகுதியில் சிமெண்ட் பாரம் ஏற்றிச் சென்ற கன்டெய்னர் லாரி ஒன்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அடுத்தடுத்து நான்கு வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. தொப்பூர் கணவாய் பகுதியில் சிமெண்ட்…
View More தொப்பூர் கணவாய் பகுதியில் அடுத்தடுத்து 4 வாகனங்கள் மீது மோதிய கன்டெய்னர் லாரி… 3 பேர் காயம்!வெற்றி துரைசாமியின் மறைவு… ‘விடாமுயற்சி’ அப்டேட்டை தள்ளிப்போட்ட அஜித்!
நடிகர் அஜித்குமாரின் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் அப்டேட் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது நண்பர் வெற்றி துரைசாமியின் மறைவினால் திரைப்படத்தின் அப்டேட்டை அஜித் தள்ளிப்போட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர்…
View More வெற்றி துரைசாமியின் மறைவு… ‘விடாமுயற்சி’ அப்டேட்டை தள்ளிப்போட்ட அஜித்!இமாசல பிரதேசத்தில் விபத்தில் சிக்கி உயிரிழந்த வெற்றி துரைசாமியின் உடல் தகனம்!
இமாசல பிரதேசத்துக்கு சுற்றுலா சென்ற போது விபத்தில் சிக்கி உயிரிழந்த வெற்றி துரைசாமியின் உடல் தகனம் செய்யப்பட்டது. பெருநகர சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி (வயது 45). இவர்…
View More இமாசல பிரதேசத்தில் விபத்தில் சிக்கி உயிரிழந்த வெற்றி துரைசாமியின் உடல் தகனம்!விபத்தில் சிக்கி மாயமான வெற்றி துரைசாமியின் உடல் 9 நாட்களுக்குப் பின் மீட்பு!
சட்லஜ் நதியில் இருந்து சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் உடல் 9 நாட்களுக்கு பிறகு இன்று மீட்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன்…
View More விபத்தில் சிக்கி மாயமான வெற்றி துரைசாமியின் உடல் 9 நாட்களுக்குப் பின் மீட்பு!