இமாச்சலில் ஆற்றில் கவிழ்ந்த கார் – சைதை துரைசாமியின் மகன் மாயம்..!

சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் கார் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள சட்லஜ் ஆற்றில் மூழ்கி விபத்துக்குள்ளானது. அதிமுக முன்னாள் எம்எல்ஏவும், சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயருமான சைதை…

View More இமாச்சலில் ஆற்றில் கவிழ்ந்த கார் – சைதை துரைசாமியின் மகன் மாயம்..!

காரை கவிழ்க்க முயன்ற யானை…. உயிர் தப்பிய சுற்றுலா பயணிகள்…

நீலகிரி அருகே திடீரென மிரண்டு ஓடிய காட்டு யானை, எதிரே வந்த காரை கவிழ்க்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.   கேரளா மாநிலம்,  வயநாடு மாவட்டத்தில் உள்ள முத்தங்கா சரணாலயத்தில் சுற்றுலாப் பயணிகள் சிலர் காரில்…

View More காரை கவிழ்க்க முயன்ற யானை…. உயிர் தப்பிய சுற்றுலா பயணிகள்…

ஜி.பி.எஸ் கருவியின் தவறால் மரப்பாலத்தில் சிக்கிய கார்!

தாய்லாந்தில் ஜி.பி.எஸ் கருவியின் தவறால் பெண் ஒருவரின் கார் ஆற்றின் குறுக்கே அமைக்கப்டிருந்த மரப்பாலத்தில் சிக்கிய நிகழ்வு நடந்தேரியுள்ளது. தாய்லாந்து நாட்டில் உள்ள நோங்முவாங் கை மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் சங்மென்ட் நகரில்…

View More ஜி.பி.எஸ் கருவியின் தவறால் மரப்பாலத்தில் சிக்கிய கார்!

‘கூகுள் மேப்’ உபயத்தால் படிக்கட்டு நடுவே சிக்கிய சொகுசு கார்… பல மணி நேரத்திற்குப் பின் மீட்கப்பட்ட பயணிகள்!

Google Map உதவியுடன் மலைப்பாதையில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள ஆபத்தான படிக்கட்டு நடுவே சிக்கிய கர்நாடகா சுற்றுலா பயணிகளின் சொகுசு காரை, உள்ளூர் மக்கள் உதவியுடன் நீண்ட நேரத்துக்கு பிறகு மீட்டனர். நீலகிரி…

View More ‘கூகுள் மேப்’ உபயத்தால் படிக்கட்டு நடுவே சிக்கிய சொகுசு கார்… பல மணி நேரத்திற்குப் பின் மீட்கப்பட்ட பயணிகள்!

யுவன் சங்கர் ராஜா காருக்கு பூட்டு – சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு!

சென்னை விமான நிலையத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, இயக்குநர் வெங்கட் பிரபு ஆகியோரின் கார்களுக்கு பூட்டு போடப்பட்டதால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது. பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பாடகியுமான பவதாரிணி…

View More யுவன் சங்கர் ராஜா காருக்கு பூட்டு – சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு!

ஜல்லிக்கட்டில் வெல்வோருக்கு பரிசாக சொகுசு காருக்கு பதில் டிராக்டர் வழங்க வேண்டும்! – அன்புமணி ராமதாஸ்

ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர்களுக்கு பரிசாக சொகுசு காருக்கு பதிலாக டிராக்டரை பரிசாக அரசு வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தருமபுரி மாவட்டம்,  பாலக்கோட்டில் வாக்குச்சாவடி செயல் வீரர்கள்…

View More ஜல்லிக்கட்டில் வெல்வோருக்கு பரிசாக சொகுசு காருக்கு பதில் டிராக்டர் வழங்க வேண்டும்! – அன்புமணி ராமதாஸ்

சோதனை மேற்கொள்ள சென்ற அமலாக்கத்துறையினர் மீது தாக்குதல் – கார் கண்ணாடி உடைப்பு!

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் வீட்டில் சோதனை மேற்கொள்ளச் சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் சந்தேஷ்காளி பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகள் ஷங்கர்…

View More சோதனை மேற்கொள்ள சென்ற அமலாக்கத்துறையினர் மீது தாக்குதல் – கார் கண்ணாடி உடைப்பு!

மணாலியில் கதவுகளை திறந்தவாறு காரை ஓட்டிச் செல்லும் வீடியோ வைரல்!

மணாலியில் வாகன நெரிசல் மிகுந்த சாலையில் கதவைத் திறந்து கொண்டு காரை ஓட்டிச் சென்ற நபர் குறித்த வீடியோ சமூக வலைதள பக்கங்களில் வைரல் ஆகி கடும் கண்டனம் எழுந்துள்ளது. ஹிமாச்சல் பிரதேசம் மாநிலத்தை…

View More மணாலியில் கதவுகளை திறந்தவாறு காரை ஓட்டிச் செல்லும் வீடியோ வைரல்!

திடீரென பற்றிய ‘தீ’.. மளமளவென எரிந்த கார்!

கேரள மாநிலம் பாலக்காடு அருகே சாலையில் ஓடி கொண்டிருந்த கார் திடீரென தீ பிடித்து எரிந்தது.   கேரள மாநிலம் பாலக்காடு அருகே மேப்பரம்பு – ஒலவக்கோடு சாலையில் சென்று கொண்டிருந்த ஓமினி காரின் திடீரென…

View More திடீரென பற்றிய ‘தீ’.. மளமளவென எரிந்த கார்!

படமெடுத்து ஆடிய நல்ல பாம்பு… கார் ஓட்டுநரின் திக்… திக்… அனுபவம்!

ஓடும் காரில் படமெடுத்து ஆடிய நல்ல பாம்பை பல மணி நேரம் போராடியும் பிடிக்க முடியாததால் தீயணைப்பு வீரர்கள் காரை திருப்பி அனுப்பினர். மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் மழை வெள்ளத்தில் வீடுகளில் தண்ணீர்…

View More படமெடுத்து ஆடிய நல்ல பாம்பு… கார் ஓட்டுநரின் திக்… திக்… அனுபவம்!