மதுபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய நபர் – 5 வாகனங்கள் சேதம்!

 மதுபோதையில் காரை இயக்கி அடுத்தடுத்து 5-க்கும் மேற்பட்ட வாகனங்களை இடித்து, விபத்து ஏற்படுத்திய நபரை பொதுமக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சிவபுரம் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ரூபேஸ். இவர் நேற்று…

View More மதுபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய நபர் – 5 வாகனங்கள் சேதம்!