மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சி ஏற்கெனவே 39 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருந்த நிலையில், தற்போது இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை…
View More வெளியானது காங்கிரஸ் கட்சியின் 2-ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல்!candidate list
“பாஜகவின் வேட்பாளர் பட்டியலில் பட்டியலினத்தவர்கள் பழங்குடி மக்கள் அதிகம் இருப்பது வரவேற்கத்தக்கது” – சபாநாயகர் அப்பாவு பேட்டி!
பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் பழங்குடியின மக்களும் பட்டியிலினத்தவர்களும் அதிகம் இடம்பெற்றிருப்பது வரவேற்கத்தக்கது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். அய்யா வைகுண்டரின் அவதார தின விழா இன்று கொண்டாடப்படுவதையொட்டி தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் அமைந்துள்ள…
View More “பாஜகவின் வேட்பாளர் பட்டியலில் பட்டியலினத்தவர்கள் பழங்குடி மக்கள் அதிகம் இருப்பது வரவேற்கத்தக்கது” – சபாநாயகர் அப்பாவு பேட்டி!பாஜக நட்சத்திர வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகள் என்னென்ன?
நாடாளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. இதில் நட்சத்திர வேட்பாளர்கள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகின்றனர் என்பது குறித்து காணலாம். மக்களவைத் தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தீவிரமாக தயராகி வரும் நிலையில், கூட்டணி…
View More பாஜக நட்சத்திர வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகள் என்னென்ன?பாஜக முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு! பிரதமர் மோடி மீண்டும் வாரணாசியில் போட்டி!
மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட உள்ள 195 பேர் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பிரதமர் மோடி மீண்டும் வாரணாசி தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும் அறிவிப்பு. மக்களவைத் தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும்…
View More பாஜக முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு! பிரதமர் மோடி மீண்டும் வாரணாசியில் போட்டி!5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் : முதற்கட்டமாக 3மாநிலத்திற்கு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ் கட்சி..!
5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் முதற்கட்டமாக 3மாநிலத்திற்கு வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநில சட்டமன்றங்களின் பதவிக் காலம் விரைவில் முடிவு…
View More 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் : முதற்கட்டமாக 3மாநிலத்திற்கு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ் கட்சி..!பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: எல். முருகன், குஷ்பூ, எச். ராஜா போட்டி!
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 17 தொகுதிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் பட்டியல் டெல்லியில் இன்று வெளியிடப்பட்டது. வேட்பாளர் பட்டியலை பாஜக தேசிய பொதுச்செயலாளர் அருண்சிங் வெளியிட்டார்.தராபுரம் தனித்தொகுதியில் பாஜக மாநில தலைவர் எல் முருகன்…
View More பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: எல். முருகன், குஷ்பூ, எச். ராஜா போட்டி!உன்னுடைய சுற்று வரும்வரை, நீ காத்திருக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் – மு.க. ஸ்டாலின்
விருப்ப மனு கொடுத்தவர்கள் அத்தனை பேரையும் வேட்பாளர்களாகஅறிவிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தாலும், தொகுதிகளின்எண்ணிக்கை கையளவு தானே என தொண்டர்களுக்கு எழுதியகடிதத்தில் குறிப்பிட்ட ஸ்டாலின், உன்னுடைய சுற்று வரும்வரை,நீ காத்திருக்கக் கற்றுக் கொள்ள…
View More உன்னுடைய சுற்று வரும்வரை, நீ காத்திருக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் – மு.க. ஸ்டாலின்வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட அமமுக!
அமமுக சார்பில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இரண்டு முன்னாள் அமைச்சர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிடும் 15 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் தற்போது…
View More வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட அமமுக!