கடையநல்லூர் அருகே வனவிலங்கு வேட்டையில் ஈடுபட்ட இளைஞர் கைது
கடையநல்லூர் அருகே சொக்கம்பட்டி மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் வேட்டை நாய் உதவியுடன் வனவிலங்கு வேட்டையில் ஈடுபட முயன்ற வாலிபர் வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே உள்ள சொக்கம்பட்டி...