கூடலூர் அருகே தேயிலை தோட்டத் தொழிலாளர் காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
View More நீலகிரியில் காட்டு யானை தாக்கி தேயிலை தோட்ட தொழிலாளி உயிரிழப்பு!Attack
ஜெருசலேம் பயங்கரவாத தாக்குதல் – பிரதமர் நரேந்திர மோடி கண்டனம்!
பயங்கரவாதத்தை அனைத்து வடிவங்களிலும், வெளிப்பாடுகளிலும் இந்தியா கண்டிக்கிறது என்று பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
View More ஜெருசலேம் பயங்கரவாத தாக்குதல் – பிரதமர் நரேந்திர மோடி கண்டனம்!நைஜீரியாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் – 60 பேர் படுகொலை!
நைஜீரியாவில் நள்ளிரவு ஊருக்குள் புகுந்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 60 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
View More நைஜீரியாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் – 60 பேர் படுகொலை!உங்களுடன் ஸ்டாலின் முகாம் உதவுவதற்கா? அல்லது அடித்து, உதைத்து விரட்டுவதற்கா? அன்புமணி ராமதாஸ்!
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் நியாயம் கேட்ட அப்பாவி முதியவர் மீது தாக்குதல் நடத்தியதற்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More உங்களுடன் ஸ்டாலின் முகாம் உதவுவதற்கா? அல்லது அடித்து, உதைத்து விரட்டுவதற்கா? அன்புமணி ராமதாஸ்!பாகிஸ்தான் : கட்சிப் பேரணியில் தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் – 11 பேர் உயிரிழப்பு!
பாகிஸ்தானில் அரசியல் கட்சிப் பேரணியின் போது தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதலில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
View More பாகிஸ்தான் : கட்சிப் பேரணியில் தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் – 11 பேர் உயிரிழப்பு!காசா மருத்துவமனை மீது தாக்குதல் – 5 பத்திரிகையாளர்கள் உள்பட 21 பேர் உயிரிழப்பு!
காசா பகுதி முழுவதும் நேற்று காலை முதல் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 61 பேர் பலியாகி உள்ளனர்.
View More காசா மருத்துவமனை மீது தாக்குதல் – 5 பத்திரிகையாளர்கள் உள்பட 21 பேர் உயிரிழப்பு!உக்ரைன் ராணுவ பயிற்சி மையத்தின் மீது ரஷ்யா தாக்குதல் – 3 பேர் உயிரிழப்பு!
உக்ரைன் ராணுவ பயிற்சி மையத்தின் மீது ரஷ்யா நடத்தியுள்ள தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 18 பேர் காயமடைந்துள்ளனர்.
View More உக்ரைன் ராணுவ பயிற்சி மையத்தின் மீது ரஷ்யா தாக்குதல் – 3 பேர் உயிரிழப்பு!பாகிஸ்தானில் பயணிகள் மீது துப்பாக்கிச்சூடு – 3 பேர் உயிரிழப்பு!
கராச்சியில் இருந்து குவெட்டா சென்ற பேருந்து மீது துப்பாக்கிச்சூடு.
View More பாகிஸ்தானில் பயணிகள் மீது துப்பாக்கிச்சூடு – 3 பேர் உயிரிழப்பு!ஜம்மு-காஷ்மீர் தாக்குதல் – பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த இரண்டு பேர் கைது!
பஹல்காம் தாக்குதலில் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த இரண்டு பேரை தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்துள்ளது.
View More ஜம்மு-காஷ்மீர் தாக்குதல் – பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த இரண்டு பேர் கைது!“இரண்டே வாய்ப்புகள் தான்” – ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!
ஈரானுக்கு இரண்டு வாய்ப்புகள் உள்ளன என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
View More “இரண்டே வாய்ப்புகள் தான்” – ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!