இஸ்ரேல் – ஈரான் போரில் நேரடியாக களத்தில் இறங்கிய அமெரிக்கா!

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.

View More இஸ்ரேல் – ஈரான் போரில் நேரடியாக களத்தில் இறங்கிய அமெரிக்கா!

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்!

கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தினர்.

View More ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்!

பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த போலீசார்… கரூரில் பரபரப்பு!

கரூரில் பிரபல ரவுடி பென்சில் தமிழழகனை போலீசார் சுட்டுப்பிடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

View More பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த போலீசார்… கரூரில் பரபரப்பு!

ஈரானில் அதிகரிக்கும் போர் பதற்றம் – இந்தியா திரும்பிய 110 மாணவர்கள்!

ஈரானில் இருந்து மீட்கப்பட்ட மாணவர்கள் இந்தியா திரும்பினர்.

View More ஈரானில் அதிகரிக்கும் போர் பதற்றம் – இந்தியா திரும்பிய 110 மாணவர்கள்!

மதுரையில் காவல் நிலையத்தை சூறையாடிய இரண்டு பேர் கைது!

மதுரை சத்திரப்பட்டி காவல் நிலையம் மற்றும் காவலரை தாக்கிய இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

View More மதுரையில் காவல் நிலையத்தை சூறையாடிய இரண்டு பேர் கைது!

காஸா முழுவதும் தாக்குதல் நடத்திய இஸ்ரேல் – குழந்தைகள், பெண்கள் உட்பட 66 பேர் உயிரிழப்பு!

காஸாவில் இன்று நள்ளிரவு முழுவதும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 66 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

View More காஸா முழுவதும் தாக்குதல் நடத்திய இஸ்ரேல் – குழந்தைகள், பெண்கள் உட்பட 66 பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தான் தாக்குதலில் அரசு அதிகாரி உயிரிழப்பு – முதலமைச்சர் உமர் அப்துல்லா இரங்கல்!

பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் அரசு அதிகாரி உயிரிழந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் முதலமைச்சர் உமர் அப்துல்லா இரங்கல் தெரிவித்துள்ளார்.

View More பாகிஸ்தான் தாக்குதலில் அரசு அதிகாரி உயிரிழப்பு – முதலமைச்சர் உமர் அப்துல்லா இரங்கல்!

பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் – ஐபிஎல் போட்டி பாதியில் நிறுத்தம்!

பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் காரணமாக ஐபில் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது.

View More பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் – ஐபிஎல் போட்டி பாதியில் நிறுத்தம்!

இந்தியாவின் தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் – பாகிஸ்தான் ராணுவம்!

இந்தியாவின் தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

View More இந்தியாவின் தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் – பாகிஸ்தான் ராணுவம்!

புகை பிடிப்பதற்காக தீப்பெட்டி கேட்ட இளைஞருக்கு அரிவாள் வெட்டு!

தேனியில் புகை பிடிப்பதற்காக தீப்பெட்டி கேட்ட இளைஞரை அறிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

View More புகை பிடிப்பதற்காக தீப்பெட்டி கேட்ட இளைஞருக்கு அரிவாள் வெட்டு!