தொகுதியின் குரல்; ஆலங்குளம் மக்களின் கோரிக்கைகள் என்ன?
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட நிறைவேற்றபடாத 10 கோரிக்கைகளை மக்கள் தொகுதியின் குரல் வாயிலாக முன்வைத்தனர். 1. ஆலங்குளம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் குடிநீர் பிரச்சனையை தீர்க்க தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தை...