“பாஜக ஏமாற்றி தான் சண்டிகர் மேயர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது” என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்தியா முழுதும் அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி…
View More “சண்டிகர் மேயர் தேர்தலில் மோசடி செய்து பாஜக வெற்றி” – அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சனம்!Aravind kejriwal
பஞ்சாபில் இல்லம் தேடி 43 அரசு சேவைகள் – இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டால் போதும்!
பஞ்சாபில் பொதுமக்களின் இல்லத்துக்கே சென்று 43 அரசு சேவைகளை வழங்கும் திட்டத்தை மாநில அரசு அறிமுகம் செய்துள்ளது. பஞ்சாபில் பகவந்த் மான் தலைமையிலான ஆம்ஆத்மி ஆட்சி நடைபெறுகிறது. பஞ்சாபில் வரும் 2024 மக்களவைத் தேர்தல்…
View More பஞ்சாபில் இல்லம் தேடி 43 அரசு சேவைகள் – இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டால் போதும்!”காலையில் சோதனை மாலையில் கைது” – ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை..!
ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் மீது டெல்லி மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வந்த நிலையில் அவரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. மதுபான கொள்கை முறைகேடு புகார் தொடர்பாக…
View More ”காலையில் சோதனை மாலையில் கைது” – ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை..!தமிழ்நாட்டை போன்று டெல்லியிலும் ஆளுநருக்கு எதிராக தீர்மானம் – டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உறுதி
ஆளுநருக்கு எதிரான தீர்மானத்தில் மு.க.ஸ்டாலின் முயற்சியை ஆதரிப்பதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க குறிப்பிட்ட கால நிர்ணயம் செய்ய, மத்திய அரசையும், குடியரசுத்…
View More தமிழ்நாட்டை போன்று டெல்லியிலும் ஆளுநருக்கு எதிராக தீர்மானம் – டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உறுதிடெல்லியில் மின்சார மானியம் நிறுத்தம்- அமைச்சர் அதிஷி
டெல்லியில் இன்று முதல் மின்சார மானியம் நிறுத்தப்படுவதாக மின்சார அமைச்சர் அதிஷி கூறியிருந்தார். டெல்லியில் நுகர்வோருக்கு மாதம் 200 யூனிட் மின்சாரத்தை இலவசமாக ஆம் ஆத்மி அரசு வழங்கி வருகிறது. 201 முதல் 400…
View More டெல்லியில் மின்சார மானியம் நிறுத்தம்- அமைச்சர் அதிஷிகுஜராத் தேர்தல்; மேலும் 3 வேட்பாளர்களை அறிவித்தது ஆம் ஆத்மி
குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் 3 வேட்பாளர்கள் அடங்கிய 15வது பட்டியலை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ளது. குஜராத் சட்டப்பேரவை தேர்தல் டிசம்பர் மாதம் இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.…
View More குஜராத் தேர்தல்; மேலும் 3 வேட்பாளர்களை அறிவித்தது ஆம் ஆத்மிகுஜராத்தில் காங்கிரஸ் கட்சி அழிந்து விட்டது- கெஜ்ரிவால்
குஜராத்தில் காங்கிரஸ் கட்சி அழிந்து விட்டது என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். குஜராத்தில் நடப்பு ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 27 ஆண்டுகளாக பா.ஜ.க. ஆட்சியில் உள்ள…
View More குஜராத்தில் காங்கிரஸ் கட்சி அழிந்து விட்டது- கெஜ்ரிவால்டெல்லி சட்டமன்றத்தில் நம்பிக்கை தீர்மானம் கொண்டு வர கெஜ்ரிவால் முடிவு
சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜகவிற்கு தாவியதாகக் கூறப்படும் விவகாரத்தையடுத்து, அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டு வர கெஜ்ரிவால் முடிவு செய்துள்ளார். ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜகவிற்கு தாவியதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக…
View More டெல்லி சட்டமன்றத்தில் நம்பிக்கை தீர்மானம் கொண்டு வர கெஜ்ரிவால் முடிவுகெஜ்ரிவாலுக்கு செக் ! வெல்லப்போவது யாரு ?
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பாரதிய ஜனதா கட்சி தனது மிகப்பெரிய பிரச்சார ஆயுதமாக கையில் எடுத்த காஷ்மீர் பைல்ஸ் படம் குறித்து கருத்து தெரிவித்த டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான…
View More கெஜ்ரிவாலுக்கு செக் ! வெல்லப்போவது யாரு ?130 கோடி மக்களுடன்தான் கூட்டணி: அரவிந்த் கெஜ்ரிவால்
2024 ஆம் ஆண்டில் எந்த ஒரு பெரிய கூட்டணியும் இல்லை என்றும், 130 கோடி இந்தியர்களுடன்தான் கூட்டணி என்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த 5 மாநிலத் தேர்தலில் பஞ்சாப்பில்…
View More 130 கோடி மக்களுடன்தான் கூட்டணி: அரவிந்த் கெஜ்ரிவால்