டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது நடவடிக்கையை கண்டித்து, ஆம் ஆத்மி தலைவர்கள் உண்ணாவிரதம் போராட்டத்தை அறிவித்துள்ளனர். டெல்லி அரசின் மதுபான கொள்கை வழக்கில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் 21-ந்தேதி…
View More டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து ஏப்.7-ல் ஆம் ஆத்மி கட்சி உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு!Aravind kejriwal
“சிறைக்கு சென்ற பிறகு மிகப்பெரிய தலைவராக அரவிந்த் கெஜ்ரிவால் உருவெடுத்துள்ளார்” – ஃபரூக் அப்துல்லா
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறைக்கு சென்ற பிறகு மிகப்பெரிய தலைவராக உருவெடுத்துள்ளதாக ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். டெல்லி அரசின் மதுபான கொள்கை வழக்கில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்…
View More “சிறைக்கு சென்ற பிறகு மிகப்பெரிய தலைவராக அரவிந்த் கெஜ்ரிவால் உருவெடுத்துள்ளார்” – ஃபரூக் அப்துல்லாடெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக வாட்ஸ் ஆப் பிரச்சாரத்தைத் தொடங்கிய மனைவி…
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக அவரது மனைவி சுனிதா அகர்வால் வாட்ஸ் ஆப் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார். டெல்லி மாநில அரசின் மதுபான கொள்கையில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறி முதல்வராக இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால்…
View More டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக வாட்ஸ் ஆப் பிரச்சாரத்தைத் தொடங்கிய மனைவி…“ஆம் ஆத்மி கட்சியை நசுக்குவதே அமலாக்கத்துறையின் நோக்கம்!” – அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
ஆம் ஆத்மி கட்சியை நசுக்குவதே அமலாக்கத்துறையின் நோக்கம் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். டெல்லி அரசின் மதுபான கொள்கை வழக்கில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 21-ந்தேதி…
View More “ஆம் ஆத்மி கட்சியை நசுக்குவதே அமலாக்கத்துறையின் நோக்கம்!” – அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுஅரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்.1 வரை அமலாக்கத்துறை காவல் நீட்டிப்பு!
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை மேலும் 4 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைக்க டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த…
View More அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்.1 வரை அமலாக்கத்துறை காவல் நீட்டிப்பு!அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மார்ச் 28 வரை ED காவல் – டெல்லி நீதிமன்றம் உத்தரவு!
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை மார்ச் 28-ம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. டெல்லியில் மதுபான கொள்கையில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறி டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின்…
View More அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மார்ச் 28 வரை ED காவல் – டெல்லி நீதிமன்றம் உத்தரவு!அமலாக்கத்துறையின் புதிய சம்மனையும் புறக்கணித்தார் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்!
டெல்லி குடிநீர் வாரிய ஒப்பந்த ஊழல் வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் புறக்கணித்தார். டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடத்தி…
View More அமலாக்கத்துறையின் புதிய சம்மனையும் புறக்கணித்தார் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்!மார்ச் 12-க்கு பிறகு விசாரணைக்கு ஆஜராக தயார் – டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்!
மார்ச் 12 ஆம் தேதிக்கு பிறகு காணொளி வாயிலாக விசாரணைக்கு ஆஜராக தயாராக இருப்பதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறைக்கு பதில் அனுப்பியுள்ளார். டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை…
View More மார்ச் 12-க்கு பிறகு விசாரணைக்கு ஆஜராக தயார் – டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்!அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 7-வது முறையாக அமலாக்கத்துறை சம்மன்!
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை 7-வது முறையாக சம்மன் அனுப்பி, பிப்.26-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு கூறியுள்ளது. டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம்…
View More அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 7-வது முறையாக அமலாக்கத்துறை சம்மன்!டெல்லி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு! முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு!
டெல்லி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால். டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கப்பட்டது. இந்த உரிமம்…
View More டெல்லி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு! முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு!