மோடிக்கு எதிரான வித்தைக்கு வித்திடும் மம்தா

சில மாநிலங்களில் நேர் எதிர்நிலையில் இருக்கும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. நடந்து முடிந்த கோவா சட்டமன்றத்…

View More மோடிக்கு எதிரான வித்தைக்கு வித்திடும் மம்தா

டெல்லி முதலமைச்சரை நேரில் சந்தித்துப் பேசினார் தமிழ்நாடு முதலமைச்சர்

டெல்லி பயணம் மேற்கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை நேரில் சந்தித்துப் பேசினார். நான்கு நாள் சுற்றுப்பயணமாக டெல்லி சென்றுள்ள மு.க.ஸ்டாலின், டெல்லி வினோத் நகரில் உள்ள ராஜ்கியா சர்வோதயா…

View More டெல்லி முதலமைச்சரை நேரில் சந்தித்துப் பேசினார் தமிழ்நாடு முதலமைச்சர்

ஆம்ஆத்மி ஆட்சிக்கு வந்தால் 300 யூனிட் இலவச மின்சாரம்

உத்தரகாண்டில் ஆம்ஆத்மி ஆட்சிக்கு வந்தால் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும், என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி அளித்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தில் 2022-ல் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், டேராடூனில்…

View More ஆம்ஆத்மி ஆட்சிக்கு வந்தால் 300 யூனிட் இலவச மின்சாரம்

பஞ்சாப்பில் ஆம் ஆத்மி வென்றால் 300 யூனிட் இலவச மின்சாரம்: அரவிந்த் கெஜ்ரிவால்

பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று அக்கட்சியின் தலைவரும்…

View More பஞ்சாப்பில் ஆம் ஆத்மி வென்றால் 300 யூனிட் இலவச மின்சாரம்: அரவிந்த் கெஜ்ரிவால்

கொரோனா அதிகரிக்க இதுதான் காரணம்: டெல்லி முதல்வர் புகார்

தடுப்பூசி திட்டத்தை மத்திய அரசு 6 மாதம் தாமதமாக தொடங்கியதே, கொரோனா நோய் தொற்று அதிகரிப்பிற்கு காரணம், என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பாக காணொலி வாயிலாக செய்தியாளர்களிடம் பேசிய…

View More கொரோனா அதிகரிக்க இதுதான் காரணம்: டெல்லி முதல்வர் புகார்

டெல்லியில் கொரோனா தொற்று குறைகிறது – அரவிந்த் கெஜ்ரிவால்

பொதுமக்களின் ஒத்துழைப்பு காரணமாக டெல்லியில் கொரோனா தொற்று பரவல் வெகுவாக குறைந்துள்ளதாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்று அதிகமுள்ள மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தபட்டது. இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம்…

View More டெல்லியில் கொரோனா தொற்று குறைகிறது – அரவிந்த் கெஜ்ரிவால்

கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம்: டெல்லி முதல்வர் அறிவிப்பு!

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். டெல்லியில் முழு ஊரடங்கு காரணமாக, கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து…

View More கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம்: டெல்லி முதல்வர் அறிவிப்பு!

மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் ஆம் ஆத்மி?

மக்கள் நீதி மய்யம் தலைமையிலான கூட்டணியில் ஆம் ஆத்மி இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. கூட்டணி மற்றும் தொகுதி…

View More மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் ஆம் ஆத்மி?