அண்ணாமலை போடுவது “மாரீச மான் வேடம்” என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள் என்று பெ.சண்முகம் கூறியுள்ளார்.
View More “பெயர் மாற்றம், தமிழகத்தில் பாஜகவின் புதிய உத்தி” – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சனம்!Annamalai
அண்ணாமலை புதிய கட்சி தொடங்குகிறாரா? – நயினார் நாகேந்திரன் விளக்கம்!
கொச்சையான வார்த்தைப் பயன்பாட்டை முதலமைச்சர் தவிர்க்க வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
View More அண்ணாமலை புதிய கட்சி தொடங்குகிறாரா? – நயினார் நாகேந்திரன் விளக்கம்!அஜித்குமாரின் தாயார் மறைவுக்கு அண்ணாமலை இரங்கல்!
நடிகர் அஜித்குமாரின் தாயார் மறைவுக்கு தமிழ்நாடு முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்.
View More அஜித்குமாரின் தாயார் மறைவுக்கு அண்ணாமலை இரங்கல்!அவசரமாக 3-வது மொழியை கட்டாயப்படுத்துவதா? – அண்ணாமலை!
புதிய அறிவிப்பை மத்திய கல்வி அமைச்சகம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று அண்ணலை வலியுறுத்தியுள்ளார்.
View More அவசரமாக 3-வது மொழியை கட்டாயப்படுத்துவதா? – அண்ணாமலை!புதிய தவெக அரசு வெற்றி கொண்டாட்ட பாணியில் இருந்து வெளிவர வேண்டும் – அண்ணாமலை!
தமிழக காவல்துறை எந்த பாடத்தையும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை என்று பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
View More புதிய தவெக அரசு வெற்றி கொண்டாட்ட பாணியில் இருந்து வெளிவர வேண்டும் – அண்ணாமலை!“பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்” – அண்ணாமலை!
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
View More “பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்” – அண்ணாமலை!தமிழ் நாடு அரசியலில் சிறப்பான அறிமுகத்தைப் பெற்றுள்ள தவெக – அண்ணாமலை வாழ்த்து…!
தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை வகிக்கும் தவெக மற்றும் அக்கட்சி தலைவர் விஜய்க்கு தமிழ் நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
View More தமிழ் நாடு அரசியலில் சிறப்பான அறிமுகத்தைப் பெற்றுள்ள தவெக – அண்ணாமலை வாழ்த்து…!“தமிழகத்தில் பாதுகாப்பு என்பதே இல்லாத நிலை ஆகிவிட்டது” – அண்ணாமலை கண்டனம்!
தமிழகத்தில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு என்பதே இல்லாத நிலை ஆகிவிட்டது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
View More “தமிழகத்தில் பாதுகாப்பு என்பதே இல்லாத நிலை ஆகிவிட்டது” – அண்ணாமலை கண்டனம்!“பள்ளி குழந்தைகள் போல ஒரு சாக்கு சொல்லி மாட்டிக் கொண்டுள்ளார் செல்வப்பெருந்தகை” – அண்ணாமலை!
வீட்டில் வருமானவரி சோதனை நடப்பதாகவும், தன்னை சிறைப்பிடித்து வைத்திருப்பதாகவும் செல்வப்பெருந்தகை நாடகமாடினார் என அண்ணாமலை கூறியுள்ளார்.
View More “பள்ளி குழந்தைகள் போல ஒரு சாக்கு சொல்லி மாட்டிக் கொண்டுள்ளார் செல்வப்பெருந்தகை” – அண்ணாமலை!குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுப்பதை விட, காப்பாற்றுவதில் தான் திமுக கவனம் செலுத்துகிறது – அண்ணாமலை கண்டனம்!
திமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும், பாலியல் குற்றவாளிகளின் கூடாரமாக விளங்கிக் கொண்டிருக்கின்றன என்று அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுப்பதை விட, காப்பாற்றுவதில் தான் திமுக கவனம் செலுத்துகிறது – அண்ணாமலை கண்டனம்!