அவசரமாக 3-வது மொழியை கட்டாயப்படுத்துவதா? – அண்ணாமலை!

புதிய அறிவிப்பை மத்திய கல்வி அமைச்சகம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று அண்ணலை வலியுறுத்தியுள்ளார்.

View More அவசரமாக 3-வது மொழியை கட்டாயப்படுத்துவதா? – அண்ணாமலை!

3வது மொழி கட்டாயம் என்பது இந்தியை திணிக்கும் முயற்சி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

“மும்மொழிக் கொள்கை” என்பது, உண்மையில் இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை விரிவுபடுத்தும் முயற்சியாகும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More 3வது மொழி கட்டாயம் என்பது இந்தியை திணிக்கும் முயற்சி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

“தமிழ்நாட்டிற்கு கட்டாய மூன்றாம் மொழி தேவையில்லை” – அமைச்சர் அன்பில் மகேஸ் பதிவு !

தமிழ்நாட்டிற்கு கட்டாய மூன்றாம் மொழி தேவையில்லை என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யமொழி தெரிவித்துள்ளார்.

View More “தமிழ்நாட்டிற்கு கட்டாய மூன்றாம் மொழி தேவையில்லை” – அமைச்சர் அன்பில் மகேஸ் பதிவு !