அண்ணாமலை பல்கலை: துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்
அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு அடுத்த மாதம் ஜூலை 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தரை தேர்வு செய்யும் தேடல் குழு இன்று அறிவிப்பு...