சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம்; புதிய துணைவேந்தராக கதிரேசன் நியமனம்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக கதிரேசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளில் பணியாற்றிய ஆர்.எம்.கதிரேசன், கல்வி துறையில் 36 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்தவராக உள்ளார். இந்நிலையில், அவரை சிதம்பரம் அண்ணாமலைப்…

View More சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம்; புதிய துணைவேந்தராக கதிரேசன் நியமனம்