முக்கியச் செய்திகள் தமிழகம்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம்; புதிய துணைவேந்தராக கதிரேசன் நியமனம்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக கதிரேசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளில் பணியாற்றிய ஆர்.எம்.கதிரேசன், கல்வி துறையில் 36 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்தவராக உள்ளார். இந்நிலையில், அவரை சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நியமனம் செய்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதற்கான கடிதத்தை ஆளுநரிடம் இருந்து கதிரேசன் பெற்றுக் கொண்டார். கதிரேசன் பதிவியேற்ற நாளில் இருந்து மூன்று ஆண்டுகள் துணை வேந்தர் பதவியில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் எதெற்கொல்லாம் அனுமதி?

Jeba Arul Robinson

மக்களை அச்சுறுத்தி வந்த கரடி பிடிபட்டது

EZHILARASAN D

அரசு மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு: வைகோ வலியுறுத்தல்