முக்கியச் செய்திகள் தமிழகம்

அண்ணாமலை பல்கலை: துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்

அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு அடுத்த மாதம் ஜூலை 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தரை தேர்வு செய்யும் தேடல் குழு இன்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தகுதியான நபர்கள் ‘auvcnodalofficer@gmail.com’ என்ற மின்னஞ்சலுக்கு வரும் ஜூலை 31-ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதேபோல் சென்னையில் உள்ள தேடல் குழுவின் சிறப்பு அதிகாரிக்கு தபால் வாயிலாக விண்ணப்பம் செய்வோர்
‘Nodal Officer, Annamalai University VC Search Committee, Ayush Wellness Centre, The TamilNadu Dr. MGR Medical University, No 69, Anna Salai, Guindy, Chennai – 600032என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

,

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தி லெஜண்ட் மலையாளம் ட்ரைலர் வெளியானது

G SaravanaKumar

பெருந்தொற்று பரவி ஒராண்டிற்கு பிறகு முதல் கொரோனா பாதிப்பை பதிவு செய்த லட்சத்தீவு!

Saravana

பழங்குடி சமுதாயத்தினர் பலர் பத்ம விருதுகளை பெற்றுள்ளனர்: பிரதமர் மோடி

Jayasheeba