டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழக அரசியலில் அதிமுக-பாஜக கூட்டணி இடையே கடந்த சில நாட்களாக…
View More மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்திப்பு!amithsha
2024 தேர்தலில் பாஜகவிற்கு போட்டியே இல்லை- உள்துறை அமைச்சர் அமித்ஷா
2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு சரியான போட்டியே இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது பேசிய…
View More 2024 தேர்தலில் பாஜகவிற்கு போட்டியே இல்லை- உள்துறை அமைச்சர் அமித்ஷா2024 தேர்தலில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெறும்- அமித்ஷா
2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் என மத்திய அமைச்சர் அமித்ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார். பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் 2…
View More 2024 தேர்தலில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெறும்- அமித்ஷாபிரதமர் மோடியின் இதயத்தில் தமிழ்நாடு வாழ்கிறது- ஆளுநர் ஆர்.என்.ரவி
பிரதமர் மோடியின் இதயத்தில் தமிழ்நாடு வாழ்கிறது என காசி தமிழ் சங்கமம் நிறைவு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார். உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் மத்திய அரசு சார்பில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி கடந்த…
View More பிரதமர் மோடியின் இதயத்தில் தமிழ்நாடு வாழ்கிறது- ஆளுநர் ஆர்.என்.ரவிகுஜராத் மக்களின் மனங்களை வென்ற “முதல்வர்” ரஜினிகாந்த்…
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றி உங்களுக்கு தெரியும். ஆனால் குஜராத் மக்களின் சூப்பர் ஸ்டாராக மாறி இருப்பவர் தான் இன்று முதலமைச்சராக பொறுப்பேற்ற பூபேந்திர ரஜினிகாந்த் படேல். அவரைப் பற்றி பார்ப்போம்……
View More குஜராத் மக்களின் மனங்களை வென்ற “முதல்வர்” ரஜினிகாந்த்…குஜராத் 2ம் கட்ட தேர்தல்; பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வாக்களிக்கின்றனர்
குஜராத் தேர்தலில் தனது சொந்த மாநிலத்தில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வாக்களிக்கின்றனர். பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சொந்த மாநிலமாக குஜராத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று…
View More குஜராத் 2ம் கட்ட தேர்தல்; பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வாக்களிக்கின்றனர்மோடியும், அமித்ஷாவும் கனவு காண்கிறார்கள் – வேல்முருகன்
2024 பொதுத்தேர்தலில் மக்கள் மீண்டும் பாஜகவுக்கு வாக்களிப்பார்கள் என்று, மோடியும், அமித்ஷாவும் கனவு காண்கிறார்கள் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன் விமர்சித்துள்ளார். அம்பானி, அதானி உள்ளிட்ட கார்ப்பரேட் முதலாளிகளுக்கு மட்டுமே பொற்கால…
View More மோடியும், அமித்ஷாவும் கனவு காண்கிறார்கள் – வேல்முருகன்திருத்தி எழுதப்பட உள்ள வரலாறுகள்
வரலாற்றை மாற்ற முடியும் என்ற உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சும், அதனை ஒட்டி வரலாற்றை மாற்றி அமைக்க முடியுமா என்ற பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமாரின் எதிர்வினையும் தான் இந்திய அரசியலில் புதிய விவாதத்திற்கு…
View More திருத்தி எழுதப்பட உள்ள வரலாறுகள்குடியரசு தலைவர் தேர்தல் : பாஜக – காங்கிரசுக்கு நெருக்கடி தரும் சக்திகள்
இந்தியாவின் 16-வது குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான கவுண்டவுன் தொடங்கிவிட்டது. ஐந்து மாநில தேர்தலுக்கு பிறகு அமைதி காத்த இந்திய அரசியல் களம் மீண்டும் ஒன்னொரு யுத்தத்திற்கு தயாராகிவிட்டது. 2024-ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில்…
View More குடியரசு தலைவர் தேர்தல் : பாஜக – காங்கிரசுக்கு நெருக்கடி தரும் சக்திகள்“இந்தியாவிற்கான கருத்துருக்கள்” நவீன இந்தியாவை கட்டமைக்கிறாரா ராகுல் காந்தி?
காங்கிரஸ் எம்.பியும், அந்த கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தியை அழைத்து சில நாட்களுக்கு முன்பாக “இந்தியாவிற்கான கருத்துருக்கள்” என்ற தலைப்பில் கேம்ரிட்ஸ் பல்கலைக்கழகம் உரை நிகழ்த்த வைத்துள்ளது. கிட்டத்தட்ட பாஜக இல்லாத எதிர்க்கட்சிகள்…
View More “இந்தியாவிற்கான கருத்துருக்கள்” நவீன இந்தியாவை கட்டமைக்கிறாரா ராகுல் காந்தி?