அவர் வந்தார்… 600 பக்க அறிக்கையை சமர்பித்தார்… கட்சிக்கு புத்துயிர் கொடுக்க போகிறார்…2024 தேர்தலில் கட்சியை அரியணையில் அமர வைப்பார்… என்றெல்லாம் பேசப்பட்டது. ஆனால், அவர் மௌனமாக ஒதுங்கிவிட்டார். அவர் என்ன பேசினார்? அவர்…
View More பிளவு பட்டால் தான் காங்கிரஸ் புத்துயிர் பெறுமா?amithsha
நீதிமன்றங்களில் உள்ளூர் மொழி : மோடி, அமித்ஷா முரண்பாடுகளின் முடிச்சி
பாஜகவின் மொழிக்கொள்கை தொடர்பாக கடந்த இரண்டு வாரங்களில் இருவேறு கருத்துக்களை பிரதமர் நரேந்திர மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் வெளியிட்டுள்ளனர். அதாவது, அண்மையில் நடைபெற்ற மாநில முதலமைச்சர்கள், உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் மாநாட்டில்…
View More நீதிமன்றங்களில் உள்ளூர் மொழி : மோடி, அமித்ஷா முரண்பாடுகளின் முடிச்சிநீதிமன்றங்களில் உள்ளூர் மொழி ஏன் இல்லை?
மாநில முதலமைச்சர்கள், உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோடியும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும், நீதிமன்றங்களில் உள்ளூர் மொழியைப் பயன்படுத்த வேண்டும் என்று பேசிய பேச்சு அதிமுக்கியமான ஒரு விவகாரமாக…
View More நீதிமன்றங்களில் உள்ளூர் மொழி ஏன் இல்லை?பெட்ரோல் – டீசல் VS விலை உயர்வு : மத்திய அரசு VS – மாநில அரசு அதிகார போட்டி
பெட்ரோல் – டீசல் விலை உயர்வுக்கு சில மாநிலங்கள் பொருட்கள் மீதான வரியை குறைக்க தயங்குவதே காரணம் என பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டினார். இதற்கு, முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயல் என…
View More பெட்ரோல் – டீசல் VS விலை உயர்வு : மத்திய அரசு VS – மாநில அரசு அதிகார போட்டி“மத்திய அரசிடம் கூடுதல் நிதி கேட்டுள்ளோம்” – புதுச்சேரி முதலமைச்சர்
‘மத்திய அரசிடம் கூடுதல் நிதி கேட்டுள்ளோம், கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது’ என அமித் ஷா பங்கேற்ற விழாவில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் அமித் ஷா பங்கேற்ற விழாவில் பேசிய…
View More “மத்திய அரசிடம் கூடுதல் நிதி கேட்டுள்ளோம்” – புதுச்சேரி முதலமைச்சர்காங்கிரசில் அடியெடுத்து வைக்கும் பி.கே.: எப்படி கரையேறப்போகிறது காங்கிரஸ்?
இன்னும் சில தினங்களில் பிரஷாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் இணையலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. வெளிநாடு சென்றுள்ள ராகுல் காந்தி இந்தியா திரும்பியதும் பி.கே. இணைவு உறுதியாகும். ராகுல் காந்திக்காகத் தான் காங்கிரஸ் கட்சியில்…
View More காங்கிரசில் அடியெடுத்து வைக்கும் பி.கே.: எப்படி கரையேறப்போகிறது காங்கிரஸ்?தேச பக்தியை நம்பாமல்? நலவாழ்வு திட்டங்களை நம்பும் பாஜக
நலவாழ்வு திட்டங்கள் மூலம் தேர்தல் வெற்றி வியூகங்களை பாஜக செயல்படுத்தி வருகிறது. இதற்கு பின் இருக்கக் கூடிய அரசியல் என்ன? தேர்தல் வரலாற்றில் இது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? மக்கள் நலவாழ்வு திட்டங்களை செயல்படுத்த…
View More தேச பக்தியை நம்பாமல்? நலவாழ்வு திட்டங்களை நம்பும் பாஜகஇந்தி மாநிலம் போதும் நினைக்கிறீரா அமித்ஷா? – முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கேள்வி
ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தியை ஒருங்கிணைப்பு மொழியாக பயன் படுத்த வேண்டும் என்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கருத்துக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து உள்ளார். டில்லியில் 37வது பார்லி அலுவல் மொழி…
View More இந்தி மாநிலம் போதும் நினைக்கிறீரா அமித்ஷா? – முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கேள்வி5 ஆண்டு ஆட்சியில் குற்ற நடவடிக்கைகள் குறைப்பு – அமித் ஷா
உத்தரபிரதேசத்தில் கடந்த 5 ஆண்டு கால பாஜக ஆட்சியில், குற்ற சம்பவங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் ஆட்சியில் குற்ற நடவடிக்கைகள் குறைக்கப்பட்டுள்ளது என…
View More 5 ஆண்டு ஆட்சியில் குற்ற நடவடிக்கைகள் குறைப்பு – அமித் ஷாஜம்மு காஷ்மீர்: சிஆர்பிஎஃப் வீரர்களின் நினைவிடத்தில் உள்துறை அமைச்சர் அஞ்சலி
ஜம்மு காஷ்மீர் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் நினைவிடத்தில் அஞ்சலி இன்று அஞ்சலி செலுத்தினார் உள்துறை அமைச்சர் அமித்ஷா. மூன்று நாள் பணமாக ஜம்மு காஷ்மீர் சென்றுள்ள அமித்ஷா அந்த யூனியன் பிரதேசத்தின்…
View More ஜம்மு காஷ்மீர்: சிஆர்பிஎஃப் வீரர்களின் நினைவிடத்தில் உள்துறை அமைச்சர் அஞ்சலி