சாலையோர கடையில் மோதிய ஆம்புலன்ஸ்; டிரைவர் உயிரிழப்பு

அதிகாலையில் அதிவேகமாக வந்த ஆம்புலன்ஸ் சாலையோர கடையில் மோதியதில் டிரைவர் சம்பவ இடத்தில் உடல்நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி பகுதியில் தனியார் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. அதன்…

View More சாலையோர கடையில் மோதிய ஆம்புலன்ஸ்; டிரைவர் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாணவி உடலை எடுத்து சென்ற ஆம்புலன்ஸ் விபத்து

நீதிமன்ற உத்தரவுப்படி கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் உடலை பெற்று கொண்டு பெற்றோர்கள் சொந்த ஊருக்கு எடுத்து சென்றபோது, ஆம்புலன்ஸ் வாகனம் முன்னாள் சென்ற கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.   கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம்…

View More கள்ளக்குறிச்சி மாணவி உடலை எடுத்து சென்ற ஆம்புலன்ஸ் விபத்து

கர்ப்பிணிக்கு 108 ஆம்புலன்ஸில் பிறந்த ஆண் குழந்தை

புதுக்கோட்டை அருகே 108 ஆம்புலன்ஸில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள காட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் சுபாஸ் சந்திரபோஸ். இவரது மனைவி பவித்ரா (22). நிறைமாத கர்ப்பிணியான…

View More கர்ப்பிணிக்கு 108 ஆம்புலன்ஸில் பிறந்த ஆண் குழந்தை

ஆம்புலன்ஸில் ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்ற நோயாளி

கடலூரில் மருத்துவக்காப்பீடு அட்டை பெறுவதற்காக, நோயாளி ஆம்புலன்ஸ் மூலம் ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் திருவந்திபுரம் அடுத்த கே.என்.பேட்டையை சேர்ந்தவர் பேபி. 60 வயது மாற்றுத்திறனாளியான இவர் திருமணமாகதாவர்.…

View More ஆம்புலன்ஸில் ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்ற நோயாளி

சித்திரை திருவிழா: நடமாடும் ஆம்புலன்ஸ் சேவைக்கு ஏற்பாடு

சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரையில் 40 இடங்களில் நடமாடும் ஆம்புலன்ஸ் சேவைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது சித்திரைத் திருவிழாவிற்காக என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என அதிமுக எம்எல்ஏ…

View More சித்திரை திருவிழா: நடமாடும் ஆம்புலன்ஸ் சேவைக்கு ஏற்பாடு

உ.பி.யில் மாடுகளுக்கு ஆம்புலன்ஸ் சேவை

உ.பி.யில் நோய்வாய்ப்பட்ட மாடுகளை காக்கும் நோக்கில் உத்தரப் பிரதேசத்தில் ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட உள்ளதாக அம்மாநில அமைச்சர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக உத்தரப் பிரதேச மாநில பால்வள மேம்பாடு, கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை அமைச்சர்…

View More உ.பி.யில் மாடுகளுக்கு ஆம்புலன்ஸ் சேவை

ஆம்புலன்ஸ் விபத்து: கர்ப்பிணி உட்பட 4 பேர் படுகாயம்

கள்ளக்குறிச்சி அருகே சாலையோர பள்ளத்தில் 108 ஆம்புலன்ஸ் கவிழ்ந்த விபத்தில் கர்ப்பிணி உட்பட 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே வானாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து மகப்பேறு சிகிச்சைகாக…

View More ஆம்புலன்ஸ் விபத்து: கர்ப்பிணி உட்பட 4 பேர் படுகாயம்

2 ஆம்புலன்ஸில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 50 பேர்: தப்பி ஓடிய கிராமத்தினர்!

மதுரை அருகே கொரோனாவால் பாதிக்கப்பட்ட 50 பேரை இரண்டே ஆம்புலன்ஸில் ஏற்றிச்சென்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள பொன்னமங்களம் கிராமம். இங்கு கொரானாவால் பாதிக்கப்பட்ட 10 பேர் உயிரிழந்தனர்.…

View More 2 ஆம்புலன்ஸில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 50 பேர்: தப்பி ஓடிய கிராமத்தினர்!

ஆம்புலன்ஸில் உயிரிழந்த கொரோனா நோயாளி!

கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில், படுக்கை கிடைக்காததால், 4 மணி நேரத்திற்கும் மேலாக ஆம்புலன்ஸ் வாகனத்தில் காத்திருந்த நோயாளி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் அதிகமாக…

View More ஆம்புலன்ஸில் உயிரிழந்த கொரோனா நோயாளி!