’கத்தார் உலகக் கோப்பை தொடருடன் விடைபெறுகிறேன்’ – லியோனல் மெஸ்ஸி

கத்தாரில் நடைபெற்றுவரும் உலககோப்பை கால்பந்து போட்டி தான், தன்னுடைய கடைசி உலககோப்பை போட்டி என அர்ஜென்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி தெரிவித்துள்ளார். 22வது உலக கோப்பை கால்பந்து தொடர் கத்தார் நாட்டில் நடைபெற்று வருகிறது.…

View More ’கத்தார் உலகக் கோப்பை தொடருடன் விடைபெறுகிறேன்’ – லியோனல் மெஸ்ஸி

மதுரை எய்ம்ஸ் கல்லூரியில் பேராசிரியர்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

மதுரை எய்ம்ஸ் கல்லூரியில் பணியாற்ற பேராசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்  என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, எய்ம்ஸ் கல்லூரி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ENT, Anatomy, Biochemistry, General Surgery உள்ளிட்ட 21 துறைகளில் பணியாற்ற 94 பேராசிரியர்கள் தேவைப்படுகின்றனர். 20 பேராசிரியர்கள்,…

View More மதுரை எய்ம்ஸ் கல்லூரியில் பேராசிரியர்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

தலைமை ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை.

வரும் 14ஆம் தேதி முதல் தலைமை ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவலால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த நிலையில்…

View More தலைமை ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை.

பொறியியல் மாணவர்களுக்கான மறுதேர்வு: அண்ணா பல்கலைக்கழகம்!

பொறியியல் மாணவர்களுக்கான மறுதேர்வு வரும் 21ஆம் தேதி தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. பொறியியல் படிப்புக்கான நவம்பர், டிசம்பர் மாத செமஸ்டர், பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாகின. அதில், சில…

View More பொறியியல் மாணவர்களுக்கான மறுதேர்வு: அண்ணா பல்கலைக்கழகம்!