2028ல் மதுரை எய்ம்ஸ் செயல்பட தொடங்கும்
2028ல் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை முழுமையாக செயல்பட தொடங்கும் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தென் மாநிலங்களின் மருத்துவ தேவையை பூர்த்திசெய்யும் வகையில் மதுரை மாவட்டம் தோப்பூர் பகுதியில் 224.24 ஏக்கர் பரப்பளவில் 750...