மாவட்ட செயலாளர்களுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

View More மாவட்ட செயலாளர்களுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!

டிசம்பர் 10-ம் தேதி அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் டிசம்பர் 10-ம் தேதி நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

View More டிசம்பர் 10-ம் தேதி அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

“திமுகவினரிடம் இருந்தே பெண்களை காக்க வேண்டிய அவல நிலை..” – இபிஎஸ் கண்டனம்!

தமிழ்நாட்டில் திமுக-வினரிடம் இருந்தே பெண்களைக் காக்க வேண்டிய அவல நிலை உள்ளது இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More “திமுகவினரிடம் இருந்தே பெண்களை காக்க வேண்டிய அவல நிலை..” – இபிஎஸ் கண்டனம்!

“எஸ்ஐஆர் பணிகளில் திமுக முறைகேடு” – நவ.17-ல் அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

எஸ்ஐஆர் பணிகளில் திமுக முறைகேடு செய்வதாக குற்றஞ்சாட்டி நவ.17-ல் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அதிமுக அறிவித்துள்ளது.

View More “எஸ்ஐஆர் பணிகளில் திமுக முறைகேடு” – நவ.17-ல் அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

“கூட்டுத்தலைமைக்கு கிடைத்த வெற்றி..” – தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு இபிஎஸ் வாழ்த்து!

பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி வாய்ப்பை எட்டி உள்ள நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More “கூட்டுத்தலைமைக்கு கிடைத்த வெற்றி..” – தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு இபிஎஸ் வாழ்த்து!

“பட்டப்பகலில், நடுரோட்டில் சர்வ சாதாரணமாக குற்றச் செயல்கள் அரங்கேறுவது தொடர்கதையாகியுள்ளது” – இபிஎஸ் கண்டனம்

திமுக ஆட்சியில், பட்டப்பகலில், நடுரோட்டில் சர்வ சாதாரணமாக குற்றச் செயல்கள் அரங்கேறுவது தொடர்கதையாகியுள்ளது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More “பட்டப்பகலில், நடுரோட்டில் சர்வ சாதாரணமாக குற்றச் செயல்கள் அரங்கேறுவது தொடர்கதையாகியுள்ளது” – இபிஎஸ் கண்டனம்

செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 12 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம்!

செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 12 பேரை கட்சியில் இருந்து நீக்கம் செய்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

View More செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 12 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம்!

திமுகவில் இணைந்தார் ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன்!

பாஜகவின் கிளைக்கழகமாக அதிமுக மாறிவிட்டது என்று மனோஜ் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

View More திமுகவில் இணைந்தார் ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன்!

நவ.5 இல் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் நவ.5ம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

View More நவ.5 இல் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் இபிஎஸ் மரியாதை!

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.

View More பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் இபிஎஸ் மரியாதை!