“ஒரு வாரத்தில் அதிமுக கூட்டணி தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்” – எடப்பாடி பழனிசாமி பேட்டி!

யார் யாருக்கு எங்கு வெற்றி வாய்ப்புகள் இருக்கிறதோ அங்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

View More “ஒரு வாரத்தில் அதிமுக கூட்டணி தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்” – எடப்பாடி பழனிசாமி பேட்டி!

அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்!

நாம் தமிழர் கட்சியில் இருந்து கடந்தாண்டு விலகிய காளியம்மாள், இன்று அதிமுகவில் இணைந்தார்.

View More அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்!

“பச்சோந்திக்கு அம்மா எல்லாம் சும்மா தானே” – அதிமுக விமர்சனம்!

உங்கள் தர்மத்தின் வாழ்வுதனை கருணாநிதியே கவ்விக்கொள்ளட்டும் என்று ஓ. பன்னீர்செல்வத்தை அதிமுக விமர்சனம் செய்துள்ளது.

View More “பச்சோந்திக்கு அம்மா எல்லாம் சும்மா தானே” – அதிமுக விமர்சனம்!

திண்டுக்கல் அருகே அதிமுக நிர்வாகி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை – போலீசார் விசாரணை!

திண்டுக்கல் அருகே அதிமுக நிர்வாகி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

View More திண்டுக்கல் அருகே அதிமுக நிர்வாகி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை – போலீசார் விசாரணை!

“தமிழருக்கும் அதிமுக என்றென்றும் அரணாக விளங்கும்” – எடப்பாடி பழனிசாமி!

தாய்மொழியாம் தமிழ் மொழியை இந்த தாய்மொழி தினத்தில் போற்றி வணங்குகிறேன் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

View More “தமிழருக்கும் அதிமுக என்றென்றும் அரணாக விளங்கும்” – எடப்பாடி பழனிசாமி!

“அம்பலமான தந்தை – மகன் கமிஷன் கூட்டணி” : அதிமுக விமர்சனம்!

அதிமுக அமைந்ததும் எல்லா கோப்புகளும் திறக்கப்படும் என்று அதிமுக கடும் விமர்சனம் செய்துள்ளது.

View More “அம்பலமான தந்தை – மகன் கமிஷன் கூட்டணி” : அதிமுக விமர்சனம்!

ஜெயலலிதாவின் 78வது பிறந்தநாள் – அதிமுக சார்பில் மரியாதை!

ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருஉருவ சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்துகிறார்.

View More ஜெயலலிதாவின் 78வது பிறந்தநாள் – அதிமுக சார்பில் மரியாதை!

இடைக்கால பட்ஜெட் பதிலுரை – அதிமுக புறக்கணிப்பு!

சட்டமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரின் இறுதி நாளில், பட்ஜெட் மீதான பதிலுரையை அதிமுக புறக்கணித்துள்ளது.

View More இடைக்கால பட்ஜெட் பதிலுரை – அதிமுக புறக்கணிப்பு!

அதிமுகவின் சாதனை திட்டங்கள் மீது சவாரி செய்யும் திமுக – எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்!

அதிமுகவின் சாதனை திட்டங்கள் மீது திமுக சவாரி செய்கிறது என்று எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.

View More அதிமுகவின் சாதனை திட்டங்கள் மீது சவாரி செய்யும் திமுக – எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்!

“திமுக ஒரு குடும்ப கட்சி, ஆனால் அதிமுக தொண்டர்களுக்கான கட்சி” – எடப்பாடி பழனிசாமி!

மீத்தேன், ஈத்தேன் திட்டங்களை திமுக அரசு தான் கொண்டு வந்தது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

View More “திமுக ஒரு குடும்ப கட்சி, ஆனால் அதிமுக தொண்டர்களுக்கான கட்சி” – எடப்பாடி பழனிசாமி!