சட்டமன்ற தேர்தல் | அதிமுக சார்பில் போட்டியிட 15ஆம் தேதி முதல் விருப்ப மனு விநியோகம்!

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்றப் பொதுத்தேர்தல்களில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புகிறவர்களுக்கு வருகிற 15-ஆம் தேதி முதல் விருப்ப மனு விநியோகம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

View More சட்டமன்ற தேர்தல் | அதிமுக சார்பில் போட்டியிட 15ஆம் தேதி முதல் விருப்ப மனு விநியோகம்!

“எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நாட்டு மக்களையே வாரிசாக பார்த்தனர்” – இபிஎஸ் பேச்சு

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நாட்டு மக்களையே வாரிசாக பார்த்தார்கள் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். 

View More “எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நாட்டு மக்களையே வாரிசாக பார்த்தனர்” – இபிஎஸ் பேச்சு

“2026 சட்டமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க இபிஎஸ்-க்கு முழு அதிகாரம்” – அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்!

2026 சட்டமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க இபிஎஸ்-க்கு முழு அதிகாரம் வழங்கி அக்கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

View More “2026 சட்டமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க இபிஎஸ்-க்கு முழு அதிகாரம்” – அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்!

அதிமுக தற்காலிக அவைத் தலைவராக கே.பி.முனுசாமி தேர்வு!

அதிமுக தற்காலிக அவைத் தலைவராக கே.பி.முனுசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

View More அதிமுக தற்காலிக அவைத் தலைவராக கே.பி.முனுசாமி தேர்வு!

பரபரப்பான அரசியல் சூழலில் தொடங்கியது அதிமுக பொதுக்குழு கூட்டம்!

பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுக பொதுக்குழு – செயற்குழு கூட்டம் தொடங்கியது.

View More பரபரப்பான அரசியல் சூழலில் தொடங்கியது அதிமுக பொதுக்குழு கூட்டம்!

பரபரப்பான அரசியல் சூழலில் இன்று கூடுகிறது அதிமுக பொதுக்குழு!

பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுக பொதுக்குழு – செயற்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது.

View More பரபரப்பான அரசியல் சூழலில் இன்று கூடுகிறது அதிமுக பொதுக்குழு!

“மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும்” – இபிஎஸ் வலியுறுத்தல்

மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் என இபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.

View More “மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும்” – இபிஎஸ் வலியுறுத்தல்

“எல்லாவற்றையும் நான்தான் செய்ய வேண்டும் என்றால் நீங்கள் எதற்கு முதல்வராக இருக்கிறீர்கள்? – இபிஎஸ் கேள்வி

எல்லாவற்றையும் நான்தான் செய்ய வேண்டும் என்றால், நீங்கள் எதற்கு முதல்வராக இருக்கிறீர்கள்? என இபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

View More “எல்லாவற்றையும் நான்தான் செய்ய வேண்டும் என்றால் நீங்கள் எதற்கு முதல்வராக இருக்கிறீர்கள்? – இபிஎஸ் கேள்வி

தவெக தலைவர் விஜயுடன் செங்கோட்டையன் சந்திப்பு!

தவெக தலைவர் விஜயை அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்துள்ளார்.

View More தவெக தலைவர் விஜயுடன் செங்கோட்டையன் சந்திப்பு!

மாவட்ட செயலாளர்களுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

View More மாவட்ட செயலாளர்களுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!