இந்த சட்டமன்றத் தேர்தலில் வாரிசு அரசியலுக்கு அதிமுக முற்றுப்புள்ளி வைக்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ். பவுன்ராஜிக்கு ஆதரவாக தமிழக முதலமைச்சர்…
View More வாரிசு அரசியலுக்கு அதிமுக முற்றுப்புள்ளி வைக்கும் – முதல்வர்AIADMK
“எனக்கு வாக்களித்த மக்களுக்கு துரோகம் செய்யமாட்டேன்” – பொள்ளாச்சி ஜெயராமன்
தனக்கு வாக்களித்த மக்களுக்கும், தொண்டர்களுக்கும் எப்பொழுதும் துரோகம் செய்யமாட்டேன் என பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமன் முதற்கட்ட தேர்தல் பரப்புரையைத் தொடங்கினார். பரப்புரையின்போது…
View More “எனக்கு வாக்களித்த மக்களுக்கு துரோகம் செய்யமாட்டேன்” – பொள்ளாச்சி ஜெயராமன்“சிறுபான்மை மக்களின் அரணாக அதிமுக இருக்கிறது” – முதல்வர்
சிறுபான்மை மக்களுக்கு அரணாக இருக்கும் ஒரே கட்சி அதிமுகதான் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி, விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று, டெல்டா மாவட்டங்கள்,…
View More “சிறுபான்மை மக்களின் அரணாக அதிமுக இருக்கிறது” – முதல்வர்தாமிரபரணி ஆற்றுநீரை திருப்பி ராஜபாளையம் கொண்டுவர நடவடிக்கை: ராஜேந்திர பாலாஜி
தமிழகத்தின் தலை சிறந்த தொகுதியாக ராஜபாளையம் தொகுதி மாற்றிக் காட்டப்படும் என அதிமுக வேட்பாளரும் அமைச்சருமான கே.டி ராஜேந்திர பாலாஜி உறுதிபடத் தெரிவித்துள்ளார். ராஜபாளையம் தொகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட பால்வளத் துறை அமைச்சர்…
View More தாமிரபரணி ஆற்றுநீரை திருப்பி ராஜபாளையம் கொண்டுவர நடவடிக்கை: ராஜேந்திர பாலாஜிகாவிரி விவகாரத்தில் அதிமுக சட்டப்போராட்டம் நடத்தி வெற்றி பெற்றது – முதல்வர்
கர்நாடகாவில் இருந்து உபரி நீர் மட்டும்தான் கிடைக்கும் என்ற நிலையை மாற்றியது அதிமுக அரசுதான் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்டம் திருவையாறு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும்அதிமுக வேட்பாளரை ஆதரித்து முதல்வர் பழனிசாமி…
View More காவிரி விவகாரத்தில் அதிமுக சட்டப்போராட்டம் நடத்தி வெற்றி பெற்றது – முதல்வர்அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு!
அதிமுகவின் தேர்தல் அறிக்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், ஆகியோ இணைந்து வெளியிட்டனர். தேர்தல் அறிக்கையில் முக்கிய அம்சங்கள்: ரேஷன் பொருட்கள் அனைத்தும் மக்களின் வீடுகளுக்கே நேரிடையாகச் சென்று வழங்கப்படும்.…
View More அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு!ஓமலூரில் முதல்வர் பழனிசாமி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை
சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றி வாய்ப்புகள் குறித்து சேலம் மாவட்ட அதிமுக வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஓமலூரில் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஓமலூரில் உள்ள அதிமுக அலுவலகத்துக்கு வருகை…
View More ஓமலூரில் முதல்வர் பழனிசாமி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைஅதிமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளயீடு!
அதிமுக சார்பில் 171 பேர் கொண்ட இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதில் அமைச்சர்கள் பலரும் அவர்களின் தொகுதிகளிலே போட்டியிடுகின்றனர். சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு அதிமுக சார்பில் முதற்கட்டமாக ஆறு பேர்…
View More அதிமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளயீடு!தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகளின் கூட்டணி விவரம்!
அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணியில் இதுவரை எந்தெந்தக் கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்ற முழு விவரம் பின்வருமாறு… அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதேபோல் பாஜகவிற்கு 20 தொகுதிகள்…
View More தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகளின் கூட்டணி விவரம்!அதிமுகவில் இருந்து முக்குலத்தோர் புலிப்படை அமைப்பு விலகல்!
அதிமுக கூட்டணியில் இருந்து முக்குலத்தோர் புலிப்படை அமைப்பு விலகுவதாக அதன் தலைவர் கருணாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சட்டப்பேரவை உறுபினர் கருணாஸ், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுக கூட்டணயில் திருவாடானை தொகுதியை…
View More அதிமுகவில் இருந்து முக்குலத்தோர் புலிப்படை அமைப்பு விலகல்!