ஓமலூரில் முதல்வர் பழனிசாமி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை
சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றி வாய்ப்புகள் குறித்து சேலம் மாவட்ட அதிமுக வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஓமலூரில் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஓமலூரில் உள்ள அதிமுக அலுவலகத்துக்கு வருகை...