அதிமுக எம்.பி முகமது ஜான் மரணம்!

அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு வஃப்பு வாரிய தலைவருமான முகமது ஜான் இன்று மதியம் மாரடைப்பால் காலமானார். ராணிப் பேட்டை தொகுதியின் அதிமுக வேட்பாளரான எஸ். எம். குமாரை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில்…

View More அதிமுக எம்.பி முகமது ஜான் மரணம்!

அதிமுக – திமுக நேரடியாக எத்தனை இடங்களில் மோதுகின்றன!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் விறுவிறுப்படைந்து வருகிறது. இந்த தேர்தலில் அதிமுக – திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் எத்தனை இடங்களில் மோதுகின்றன என்பதை முழுமையாக தெரிந்துகொள்வோம். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில்…

View More அதிமுக – திமுக நேரடியாக எத்தனை இடங்களில் மோதுகின்றன!

குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு என்ற வாக்குறுதி எந்த தலைவரும் சொல்லாதது : சைதை துரைசாமி!

அதிமுக தேர்தல் அறிக்கையில், குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு என்கிற செய்தி, உலகத்தில் எந்த தலைவரும் சொல்லாதது என அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமி கூறினார். அந்த மகத்தான திட்டம் நிறைவேற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்…

View More குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு என்ற வாக்குறுதி எந்த தலைவரும் சொல்லாதது : சைதை துரைசாமி!

வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்று பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைகிறது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி…

View More வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்!

அதிமுக அமமுக இணைப்பு குறித்து பா.ஜ.க எல் முருகன் கருத்து

சசிகலா, டி.டி.வி தினகரன் ஆகியோரை இணைப்பது அதிமுக அமமுக இடையேயான விவகாரம் என பா.ஜ.க மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். சென்னை பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக எந்த காலத்திலும்…

View More அதிமுக அமமுக இணைப்பு குறித்து பா.ஜ.க எல் முருகன் கருத்து

அதிமுகவில் சசிகலா இணைப்பதை அக்கட்சிதான் முடிவுச் செய்யும்: சி.டி.ரவி

அதிமுகவில் சசிகலாவை சேர்ப்பது குறித்து அந்த கட்சியின் தலைமை தான் முடிவெடுக்க வேண்டும் என தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார். சட்டப் பேரவை தேர்தல் தொடர்பாக தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளரும்,…

View More அதிமுகவில் சசிகலா இணைப்பதை அக்கட்சிதான் முடிவுச் செய்யும்: சி.டி.ரவி

“அதிமுகவுக்கு துரோகம் செய்பவர்கள் அரசியலில் முகவரி இல்லாமல் போய் விடுவார்கள்” – முதல்வர் விமர்சனம்

அதிமுகவுக்கு துரோகம் செய்பவர்கள் அரசியலில் முகவரி இல்லாமல் போய் விடுவார்கள், என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கரூரில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, லைட்ஹவுஸ் ரவுண்டானா அருகே, அதிமுக சார்பில்…

View More “அதிமுகவுக்கு துரோகம் செய்பவர்கள் அரசியலில் முகவரி இல்லாமல் போய் விடுவார்கள்” – முதல்வர் விமர்சனம்

“தமிழகம் வெற்றிநடை போடவில்லை” – கனிமொழி விமர்சனம்

அரசுப்பணம் ஆயிரம் கோடியில் விளம்பரம் செய்து அதன்மூலம் முதல்வர் மட்டுமே வெற்றிநடை போடுவதாக திமுக எம்பி கனிமொழி விமர்சனம் செய்துள்ளார். தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது. இதற்கான பிரச்சாரங்களை அனைத்து கட்சிகளும் முன்னெடுத்துள்ளன.…

View More “தமிழகம் வெற்றிநடை போடவில்லை” – கனிமொழி விமர்சனம்

“அடுத்தவர்களின் பிளவை பயன்படுத்தி ஸ்டாலின் ஆட்சிக்கு வர நினைக்கிறார்” – கடம்பூர் ராஜூ குற்றச் சாட்டு

அடுத்தவர்களின் பிளவை பயன்படுத்தி ஸ்டாலின் ஆட்சிக்கு வர நினைப்பதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ குற்றம்சாட்டியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் 5 கோடி ரூபாய் மதிப்பில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்ட புதிய கட்டடத்தை…

View More “அடுத்தவர்களின் பிளவை பயன்படுத்தி ஸ்டாலின் ஆட்சிக்கு வர நினைக்கிறார்” – கடம்பூர் ராஜூ குற்றச் சாட்டு

திராவிட இயக்கங்களை விட காங்கிரஸ் வலுவாக இருக்கிறது: கே.எஸ்.அழகிரி

திராவிட இயக்கங்களை விட காங்கிரஸ் வலுவாக இருக்கிறது என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். சென்னை விருகம்பாக்கத்தில் தென்சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி செயல் வீரர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்…

View More திராவிட இயக்கங்களை விட காங்கிரஸ் வலுவாக இருக்கிறது: கே.எஸ்.அழகிரி