அதிமுகவில் சசிகலா இணைப்பதை அக்கட்சிதான் முடிவுச் செய்யும்: சி.டி.ரவி
அதிமுகவில் சசிகலாவை சேர்ப்பது குறித்து அந்த கட்சியின் தலைமை தான் முடிவெடுக்க வேண்டும் என தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார். சட்டப் பேரவை தேர்தல் தொடர்பாக தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளரும்,...