பிரபல ரௌடி படப்பை குணாவின் கூட்டாளிகள் இருவர் கைது செய்யப்பட்டனர். காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் படப்பை குணா என்கிற குணசேகரன். இவர் மீது கொலை, வழிப்பறி உள்ளிட்ட 42 வழக்குகள் உள்ளன....
சென்னையில் நீட் பயிற்சி மையத்தில் 32 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்து 155 பேராக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரசு...
தொடர் மழை காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் தேங்கியுள்ள மழைநீர், மழை நின்ற பின்னரும் வடியாமல் உள்ளது. இதன் காரணமாக பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதாக பொதுமக்கள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில்,...
சென்னை சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில், அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் படுக்கை வசதியுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில், தனியார் பங்களிப்புடன் 130 ஆக்சிஜன் படுக்கை...
சைதாப்பேட்டை தொகுதியில் திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியம் முன்னிலை பெற்றுள்ளார். தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற்றது. இதில், 3 ஆயிரத்து 998 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தலில்...
உயர்ந்த பதவியில் இருந்தாலும் மனமுவந்து பாராட்டும் பண்பாளர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி என சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதி வேட்பாளர் சைதை துரைசாமி புகழாரம் சூட்டியுள்ளார். சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமி,...
சைதாப்பேட்டை தொகுதியில் அனைத்து மக்களுக்கும் தூய குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பேன் என அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமி வாக்குறுதி அளித்துள்ளார். சென்னை கோட்டூர்புரம் பகுதியில் அதிமுக வேட்பாளர் சைதை துறைசாமி வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்....
அதிமுக தேர்தல் அறிக்கையில், குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு என்கிற செய்தி, உலகத்தில் எந்த தலைவரும் சொல்லாதது என அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமி கூறினார். அந்த மகத்தான திட்டம் நிறைவேற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்...