நாமக்கல்லில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த பட்டாசு வெடித்து விபத்துக்குள்ளானதில் மூதாட்டி உள்பட 4 பேர் உயிரிழந்தனர். நாமக்கல் மாவட்டம் மோகனூர் மேட்டுத்தெருவில் தில்லை பயர் ஒர்க்ஸ் நடத்தி வரும் தில்லைக்குமார் என்பவர் வீட்டில் பதுக்கி…
View More வீட்டில் பதுக்கி வைத்திருந்த பட்டாசுகள் வெடித்து விபத்து; 4 பேர் பலிAccident
‘உங்களுக்காக பிரார்த்திக்கிறேன்’- நடிகை ஊர்வசி ரவுடேலா ட்வீட்
இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் நடிகை ஊர்வசி ரவுடேலா உங்களுக்காகவும், உங்கள் குடும்பமும் நலம் பெற நான் பிரார்த்திக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார். இந்திய…
View More ‘உங்களுக்காக பிரார்த்திக்கிறேன்’- நடிகை ஊர்வசி ரவுடேலா ட்வீட்விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட் அபாய கட்டத்தை தாண்டியதாக மருத்துவமனை தகவல்
உத்தரகாண்டில் நிகழ்ந்த கார் விபத்தில் சிக்கி தலையில் படுகாயமடைந்த கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதால் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட், டெல்லி சென்றுவிட்டு காரில்…
View More விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட் அபாய கட்டத்தை தாண்டியதாக மருத்துவமனை தகவல்விபத்தில் சிக்கியவருக்கு உதவிய தலைமை செயலாளர் இறையன்பு
வாகன விபத்தில் கால் முறிவு ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்த நபரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த தலைமை செயலாளர் இறையன்பு ஐஏஎஸ். அவரின் இச்செயலுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். நேப்பியர் பாலம் அருகே…
View More விபத்தில் சிக்கியவருக்கு உதவிய தலைமை செயலாளர் இறையன்புவிபத்தில் சிக்கிய கூட்டுறவுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கார்; டூரிஸ்ட் வாகனம் மோதியதால் பரபரப்பு
சென்னை பட்டினப்பாக்கத்தில் சுனாமி நினைவு நாளையொட்டி கூட்டுறவுத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அஞ்சலி செலுத்த சென்றபோது எதிர்பாராத விதமாக அவரது கார் விபத்திற்கு உள்ளானது. இன்று சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்படும் நிலையில் பட்டினப்பாக்கத்தில்…
View More விபத்தில் சிக்கிய கூட்டுறவுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கார்; டூரிஸ்ட் வாகனம் மோதியதால் பரபரப்புஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் கவிழ்ந்து விபத்து; 25க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் படுகாயம்
ஆரணி அருகே ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் கவிழ்ந்ததில் 25க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் காயம் அடைந்துள்ளனர். வேலூர் மாநகராட்சி காகிதப்பட்டறை ஓல்டு டவுன் பகுதியைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் திருவண்ணாமலை நகரில் நடைபெறும்…
View More ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் கவிழ்ந்து விபத்து; 25க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் படுகாயம்மதுராந்தகம் சாலை விபத்து; உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு நிவாரணம்
மதுராந்தகம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சென்னை, பல்லாவரம் பொழிச்சலூர் பகுதியைச் சேர்ந்த பத்து பேர் திருவண்ணாமலை கோயிலுக்கு…
View More மதுராந்தகம் சாலை விபத்து; உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு நிவாரணம்மகாராஷ்டிரா; ரயில்வே நடைமேம்பாலம் இடிந்து விழுந்து ஒருவர் பலி
மகாராஷ்டிராவில் ரயில்வே நடைமேம்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் பலியானார். மகாராஷ்டிரா மாநிலம் சந்திராப்பூரில் உள்ள பல்ஹர்ஷா ரெயில் நிலையத்தில் நேற்று மாலை 5.10 மணி அளவில், புனே செல்லும் ரயில் வந்து நின்றது.…
View More மகாராஷ்டிரா; ரயில்வே நடைமேம்பாலம் இடிந்து விழுந்து ஒருவர் பலிவிபத்தில் சிக்கி 8 மாத கர்ப்பிணி பலி; வயிற்றில் இருந்த குழந்தையும் உயிரிழந்த சோகம்
சென்னையில் 8 மாத கர்ப்பிணியும், அவரது வயிற்றில் இருந்த குழந்தையும் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் சிவாரெட்டி(27). இவர் இந்திய கடற்படையில் பணியாற்றினார். இவருக்கும் லலிதா(22)…
View More விபத்தில் சிக்கி 8 மாத கர்ப்பிணி பலி; வயிற்றில் இருந்த குழந்தையும் உயிரிழந்த சோகம்தலைக்கவசம் அணிந்திருந்தும் சொமாட்டோ ஊழியர் விபத்தில் உயிரிழப்பு
சென்னையில் உணவு டெலிவரி செய்யும் ஊழியர், ஹெல்மெட் அணிந்திருந்தும், விபத்தில் தலை நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் முகமது அலி. 30 வயதான இவர் உணவு டெலிவரி…
View More தலைக்கவசம் அணிந்திருந்தும் சொமாட்டோ ஊழியர் விபத்தில் உயிரிழப்பு