18ஆம் ஆண்டு சுனாமி நினைவு நாள்; தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அஞ்சலி
சுனாமி ஆழிப்பேரலைத் தாக்குதலின் 18ஆம் ஆண்டு நினைவுநாளில் உறவுகளை பறிகொடுத்தவர்கள் கடற்கரைகளில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். கடந்த 2004ஆம் தேதி டிசம்பர் 26 ஆம் தேதி சுனாமி ஆழிப்பேரலை தாக்குதலில் தமிழக கடலோரப்...