விபத்தில் சிக்கியவருக்கு உதவிய தலைமை செயலாளர் இறையன்பு
வாகன விபத்தில் கால் முறிவு ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்த நபரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த தலைமை செயலாளர் இறையன்பு ஐஏஎஸ். அவரின் இச்செயலுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். நேப்பியர் பாலம் அருகே...