பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக புதுச்சேரிக்கு வர இருந்த துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரின் வருகை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நாளை மறுதினம் அதாவது செவ்வாய்க்கிழமை ( 28.02.2023)…
View More புதுச்சேரி வருவதாக இருந்த துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரின் பயணம் திடீரென ரத்து..!புதுச்சேரி
புதுச்சேரியில் ஜி-20 மாநாட்டின் கலந்தாய்வு கூட்டம் தொடக்கம்
ஜி20 மாநாட்டின் கலந்தாய்வு கூட்டம் இன்று புதுச்சேரியில் தொடங்கியது. சர்வதேச அளவில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஜி-20 அமைப்புக்கு இந்த முறை இந்தியா தலைமை ஏற்றுள்ளது. ஜி-20 குழுவின் 18வது மாநாடு வருகிற செப்டம்பர்…
View More புதுச்சேரியில் ஜி-20 மாநாட்டின் கலந்தாய்வு கூட்டம் தொடக்கம்`தமிழை புறக்கணித்து விட்டு ஜி20 மாநாட்டின் விளம்பர பதாகை’ – பாரதிதாசனின் பேரன் குற்றச்சாட்டு
புதுச்சேரியில் தமிழறிஞர்களான மகாகவி பாரதியார் மற்றும் பாரதிதாசன் வாழ்ந்த வீடுகளில் ஜி20 மாநாட்டிற்காக வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகளில் தமிழை புறக்கணித்து விட்டு இந்தி மற்றும் ஆங்கிலம் இடம்பெற்றுள்ளதற்கு பாரதிதாசன் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஜி20…
View More `தமிழை புறக்கணித்து விட்டு ஜி20 மாநாட்டின் விளம்பர பதாகை’ – பாரதிதாசனின் பேரன் குற்றச்சாட்டுமாநில அந்தஸ்து விவகாரம் – என்.ஆர்.காங்கிரஸ், பாஜக மக்களை ஏமாற்றுவதாக நாராயணசாமி குற்றச்சாட்டு
மாநில அந்தஸ்து விவகாரத்தில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியும், பாஜகவும் மக்களை ஏமாற்றுவதாக புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்த புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியதாவது: புதுச்சேரியில் நேற்று…
View More மாநில அந்தஸ்து விவகாரம் – என்.ஆர்.காங்கிரஸ், பாஜக மக்களை ஏமாற்றுவதாக நாராயணசாமி குற்றச்சாட்டுபுதுச்சேரியில் பால் விலை லிட்டருக்கு 4 ரூபாய் உயர்வு
புதுச்சேரியில் கடந்த சில தினங்களுக்கு முன் பால் கொள்முதல் விலையை 3 ரூபாய் உயர்த்தி அரசு அறிவித்திருந்த நிலையில், தற்போது விற்பனை விலையில் லிட்டருக்கு 4 ரூபாய் உயர்த்தி உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. புதுச்சேரியில் அரசு…
View More புதுச்சேரியில் பால் விலை லிட்டருக்கு 4 ரூபாய் உயர்வுமுழு அதிகாரம் இல்லாத மாநிலம் என்பதால் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற முடியாத நிலை: ரங்கசாமி பேச்சு
புதுச்சேரி முழுமையான அதிகாரம் இல்லாத மாநிலம் என்பதால் சட்டமன்ற உறுப்பினர்கள் கூறும் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற முடியாத நிலை உள்ளதாக முதலமைச்சர் ரங்கசாமி வருத்தம் தெரிவித்துள்ளார். புதுச்சேரி மாநிலம் ஏனாம் பிராந்தியத்தில் 19-வது ஆண்டு…
View More முழு அதிகாரம் இல்லாத மாநிலம் என்பதால் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற முடியாத நிலை: ரங்கசாமி பேச்சுபுதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை -அமைச்சர் நமச்சிவாயம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வருகின்ற செவ்வாய்கிழமை புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். புதுச்சேரி உள்துறை மற்றும் கல்வித்துறை அமைச்சர்…
View More புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை -அமைச்சர் நமச்சிவாயம்ஆட்சியில் யாருடைய தலையீடும் இல்லை – புதுச்சேரி முதலமைச்சர் விளக்கம்
தனது ஆட்சி நிர்வாகத்தில் துணைநிலை ஆளுநர், சபாநாயகர் என யாருடைய தலையீடும் இல்லை என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் ரங்கசாமி, ‘புதுச்சேரி மாநிலத்தில் மக்கள்…
View More ஆட்சியில் யாருடைய தலையீடும் இல்லை – புதுச்சேரி முதலமைச்சர் விளக்கம்புதுச்சேரி முழுவதும் மின்தடை – உயரதிகாரிகளுடன் அமைச்சர் அவசர ஆலோசனை
புதுச்சேரியில் மின் ஊழியர்கள் இன்று 4-வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால், மாநிலம் முழுவதும் இருளில் தத்தளித்து வருகிறது. பல்வேறு இடங்களில் பொதுமக்கள் தர்ணா போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரி அரசின் மின் துறையை…
View More புதுச்சேரி முழுவதும் மின்தடை – உயரதிகாரிகளுடன் அமைச்சர் அவசர ஆலோசனைநாட்டைவிட்டு வெளியேறி விடுவேன் எனக் கூறிய பாஜக எம்எல்ஏ
புதுச்சேரி மாநிலத்தை சீரழிக்கும் நோக்கில் பிரான்ஸ் நாடு நிதி உதவி வழங்கியுள்ள குடிநீர்த் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது, மீறி செயல்படுத்தினால் நாட்டைவிட்டு வெளியேறி விடுவேன் என்று பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து…
View More நாட்டைவிட்டு வெளியேறி விடுவேன் எனக் கூறிய பாஜக எம்எல்ஏ