புதுச்சேரி மாநிலம் விரைவில் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட மாநிலமாக மாறும் என துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் மங்கலம் தொகுதிக்கு உட்பட்ட மேல்சாத்தமங்கலம் அரசு தொடக்கப் பள்ளியில்,…
View More 100% தடுப்பூசி செலுத்திய மாநிலமாக புதுச்சேரி விரைவில் மாறும் : தமிழிசைபுதுச்சேரி
கொரோனா காலத்தில் படிப்பினைகள் கிடைத்துள்ளன: வெங்கையா நாயுடு
கொரோனா காலத்தில் பல்வேறு படிப்பினைகள் கிடைத்துள்ளதாக குடியரசு துணை தலைவர் வெங்கையாநாயுடு தெரிவித்துள்ளார். புதுச்சேரிக்கு இரண்டு நாள் பயணமாக வந்த குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு, ஈஸ்வரன் கோயில் வீதியில் உள்ள பாரதியார்…
View More கொரோனா காலத்தில் படிப்பினைகள் கிடைத்துள்ளன: வெங்கையா நாயுடுபுதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு தடையில்லை
புதுச்சேரியில் பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட தடை இல்லை என துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை, ஆளுநர் மாளிகையில் நேரில் சந்தித்த முதலமைச்சர்…
View More புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு தடையில்லைபுதுச்சேரியில் கடந்த ஆட்சியில் போடப்பட்ட குப்பை வரி ரத்து
புதுச்சேரியில் கடந்த ஆட்சியில் போடப்பட்ட குப்பை வரியை ரத்து செய்வதும், தண்ணீர் வரியை குறைத்தும் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் நிறைவு நாள் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. இதில்…
View More புதுச்சேரியில் கடந்த ஆட்சியில் போடப்பட்ட குப்பை வரி ரத்துபுதுச்சேரியில் கல்விக் கடன்கள் ரத்து : முதலமைச்சர் அறிவிப்பு
புதுச்சேரியில் பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டு கழகத்தில் மாணவர்கள் பெற்ற அனைத்து கல்விக் கடன்களும் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் 5வது நாளான நேற்று பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது.…
View More புதுச்சேரியில் கல்விக் கடன்கள் ரத்து : முதலமைச்சர் அறிவிப்புபுதுச்சேரியில் பெட்ரோல் விலை குறைப்பு
தமிழ்நாட்டைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் பெட்ரோல் விலை குறைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் விற்கபடும் பெட்ரோல் மீதான 3 சதவீதம் வாட் வரியை குறைப்பதற்கான அமைச்சரவையின் முடிவிக்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல்…
View More புதுச்சேரியில் பெட்ரோல் விலை குறைப்புசெப்.1 முதல் புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு
புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் திறக்கப்பட உள்ளதாக முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார் தமிழ்நாட்டை போன்று, புதுச்சேரியிலும் பள்ளி, கல்லூரிகள் திறப்பது சம்பந்தமாக ஆலோசனை கூட்டம், அம்மாநில சட்டப்பேரவை வளாகத்தில்…
View More செப்.1 முதல் புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் திறப்புமது கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யாமல் இருந்த போலீசார் பணியிடை நீக்கம்
திருத்துறைப்பூண்டியில் மது கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யாமல் அலட்சியமாக இருந்ததாக 6 போலீசார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டு இருந்தது.…
View More மது கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யாமல் இருந்த போலீசார் பணியிடை நீக்கம்கல்யாண சீர்: மருமகனை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திய மாமனார்
புதுச்சேரியில் மருமகனுக்கு மாமனார் கொடுத்து அனுப்பிய சீர்வரிசை அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழர்கள் ஆடி சீர் கொடுத்து கொண்டாடுவதைபோல், தெலுங்கு மக்கள் ஆஷாதம் விழா கொண்டாடுவது வழக்கம். ஆந்திராவின் ராஜமுந்திரியை சேர்ந்த பலராம்…
View More கல்யாண சீர்: மருமகனை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திய மாமனார்ஆகஸ்ட் 15ல் கொடி ஏற்றும்போது கொரோனா இறக்கப்பட்டிருக்க வேண்டும்: தமிழிசை
புதுச்சேரியில் ஆகஸ்ட் 15ஆம் தேதி தேசியக்கொடி ஏற்றும்போது கொரோனா இறக்கப்பட்டிருக்க வேண்டும் என துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி ஆளுநர் மாளிகை அருகே நடைபெற்ற டெங்கு விழிப்புணர்வு பேரணியை துணைநிலை ஆளுநர்…
View More ஆகஸ்ட் 15ல் கொடி ஏற்றும்போது கொரோனா இறக்கப்பட்டிருக்க வேண்டும்: தமிழிசை