34.5 C
Chennai
May 26, 2024

Tag : என்.ஆர்.காங்கிரஸ்

முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

மாநில அந்தஸ்து விவகாரம் – என்.ஆர்.காங்கிரஸ், பாஜக மக்களை ஏமாற்றுவதாக நாராயணசாமி குற்றச்சாட்டு

Web Editor
மாநில அந்தஸ்து விவகாரத்தில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியும், பாஜகவும் மக்களை ஏமாற்றுவதாக புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்த புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியதாவது: புதுச்சேரியில் நேற்று...
முக்கியச் செய்திகள் இந்தியா

புதுச்சேரி சபாநாயகராக பாஜக எம்.எல்.ஏ தேர்வு!

Gayathri Venkatesan
புதுச்சேரி சட்டப்பேரவையின் சபாநாயகராக பாஜக எம்.எல்.ஏ செல்வம் போட்டியின்றி தேர்வானார். புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக சார்பில், சபாநயாகர் வேட்பாளராக பாஜகவைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் செல்வம் முன்னிறுத்தப்பட்டார். இவரை முதலமைச்சர் ரங்கசாமி முன்மொழியவும்,...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

புதுச்சேரியில் பாஜகவுக்கு சபாநாயகர் பதவி: முடிவுக்கு வந்தது இழுபறி!

Halley Karthik
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக இடையே நீடித்து வந்த அமைச்சரவை பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் நடந்த முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 30 இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி 16...
முக்கியச் செய்திகள் இந்தியா தேர்தல் 2021 செய்திகள்

புதுச்சேரியில் ரங்கசாமி, நாராயணசாமி, வாக்களித்தனர்!

Gayathri Venkatesan
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில், பிரதான அரசியல் தலைவர்கள் தங்கள் வாக்குகளை ஆர்வத்துடன் பதிவு செய்தனர். புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, மிஷன் வீதியில் உள்ள அரசு மகளிர் பிரெஞ்சு உயர்நிலைப்பள்ளியில் வாக்களித்தார். வாக்களித்த பின்னர்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

புதுச்சேரி முதல்வர் வேட்பாளராக ரங்கசாமி தேர்வு!

Jeba Arul Robinson
புதுச்சேரியில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சித் தலைவர் ரங்கசாமியை முதலமைச்சர் வேட்பாளராக முன்மொழிந்து அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

புதுச்சேரியில் என். ஆர். காங் -பாஜக கூட்டணி உறுதி!

Jeba Arul Robinson
புதுச்சேரி ரங்கசாமி தலைமையிலான என். ஆர். காங்கிரஸ் – பாஜகவுடனான தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து கூட்டணி இன்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் என். ஆர் காங்கிரஸ்...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy